general knowledge quiz



1. தமிழ்நாட்டில் பறத்தல் விளையாட்டு நடைபெறும் இடம்?
(A) ஜவ்வாது மலை
(B) காவலூர்
(C) ஏலகிரிமலை
(D) நீலகிரி
See Answer:

2. நம் உடலில் நடைபெறும் உணவு ஆக்சிஜனேற்ற வினை?
(A) மெதுவாக எரிதல்
(B) முற்றுப்பெறா எரிதல்
(C) மிதவேக எரிதல்
(D) தன்னிச்சை எரிதல்
See Answer:

3.கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது?
(A) இத்தாலி
(B) இங்கிலாந்து
(C) அயர்லாந்து
(D) தாய்லாந்து
See Answer:

4. திராவிட ஒப்பிலக்கண தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
(A) ராபர்ட் கார்டுவெல்
(B) மு.வரதராசனார்
(C) ஜி.யூ.போப்
(D) பரிதிமாற்கலைஞர்
See Answer:
5. தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் யார்?
(A) காரைக்கால் அம்மையார்
(B) ஆண்டாள்
(C) தாயுமானவர்
(D) ஆறுமுக நாவலர்
See Answer:

6. தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
(A) வானமா மாலை
(B) சோமசுந்தர பாரதியார்
(C) வி.முனுசாமி
(D) வேதநாயகம் பிள்ளை
See Answer:

7. ஜி.யு.போப் எந்த நாட்டை சேர்ந்தவர்?
(A) கனடா
(B) அமெரிக்கா
(C) பிரான்சு
(D) ரஷ்யா
See Answer:

8. தமிழில் தோன்றிய முதல் சதுகராதியை தொகுத்தவர்?
(A) உவேசா
(B) சச்சிதானந்தன்
(C) வீரமாமுனிவர்
(D) வேதநாயகம் பிள்ளை
See Answer:

9. மாநில முதலமைச்சர் நியமிக்கப்படுவது?
(A) இந்திய ஜனாதிபதியால்
(B) மாநில ஆளுநரால்
(C) உயர் நீதிமன்ற்த் தலைமை நீதிபதியால்
(D) மாநிலச்சட்டமன்றத்தால்
See Answer:

10. 2014 ஆசிய விருதில் 'Public Servent Of the Year Award' என்ற விருதை வாங்கியவர் யார்?
(A) Dr.சைரஸ்
(B) வெங்கட்ராமன்
(C) ஜாக்கி சான்
(D) சலில் ஷெட்டி
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

6 கருத்துகள்