(A) தமிழ் நாடு
(B) கோவா
(C) கேரளா
(D) கர்நாடகா
See Answer:
2. தமிழ்நாட்டில் குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
(A) இராஜாஜி
(B) இராமசாமி
(C) காமராஜர்
(D) ஜெயலலிதா
See Answer:
3.'தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்று சரிபார்த்து கொள்வதற்கான வசதி' தமிழகத்தில் முதன் முறையாக எந்த தொகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?
(A) மத்திய சென்னை
(B) ஸ்ரீபெரும்பத்தூர்
(C) திருச்சி
(D) சங்கரலிங்கம்
See Answer:
4. பின்வருவனவற்றில் எந்த அரசியலமைப்பு விதி எந்த வடிவத்தில் தீண்டாமை இருந்தாலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் குறிப்பிடுகிறது?
(A) விதி 14
(B) விதி 17
(C) விதி 45
(D) விதி 50
See Answer:
5. ஐ.நா நவம்பர் 19 நாளை 'கழிப்பறை தினமாக' கொண்டாட காரணமாக இருந்த 'Misster Toilet' எந்த நாட்டை சார்ந்தவர்?
(A) மலேசியா
(B) இந்தியா
(C) வங்காளம்
(D) சிங்கப்பூர்
See Answer:
6. காளான்கள் சம்பந்தமாக கீழ்க்கண்டவற்றுள் தவறானவை
(A) செய்யுளிசை அளபெடைஇவை பேஸிடியோமைஸிடிஸ் வகை பூஞ்சைகள்
(B) இவை ஊட்டசத்து & புரதங்களை மிகுதியாக கொண்டவை
(C) இவற்றின் கொழுப்பு அளவு மிகவும் குறைவு
(D) இவை எளிதில் செரிக்கப்படக்கூடிய பொருட்களல்ல
See Answer:
7. தற்போது இரு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியிடம் சமர்பிக்கும் 'கடன் கொள்கை' அறிவிப்பு முறையை பரிந்துரை செய்த கமிட்டி யாது?
(A) உர்ஜித் பட்டேல் கமிட்டி
(B) ராஜீர்கேம் கமிட்டி
(C) விஸ்கமாம் கமிட்டி
(D) சர்க்காரியா கமிட்டி
See Answer:
8. 2014 -G-20 நிதி அமைச்சர்கள் மாநாடும் மற்றும் மத்திய வங்கி கவர்னர்களின் கூட்டமும் [G-20 finance ministers and central bank governors] அண்மையில் எங்கு நடைபெற்றது.?
(A) மெல்போர்ன்
(B) சிட்னி
(C) பெர்த்
(D) கான்பெர்ரா
See Answer:
9. தற்போதைய 'ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்' (2014) யார்?
(A) ஆனந்த் சின்ஹா
(B) ஆர்.காந்தி
(C) கே.சி.சக்கரவர்த்தி
(D) எச்.ஆர்.கான்
See Answer:
10. "தமிழுக்கு தொண்டு செய்வோர் சாவதில்லை" - கூற்று யாருடையது
(A) மகாகவி
(B) புரட்சிக்கவி
(C) காந்தியக் கவிஞர்
(D) உவமைக் கவிஞர்

3 கருத்துகள்
Sir, village administration pls
பதிலளிநீக்குtan q v mch
பதிலளிநீக்குvery useful this questions
பதிலளிநீக்கு