GK Question Answers in tamil



1. தற்போது உலகிலேயே 20 கி.மீ தூரத்திற்கு வைஃபை [WiFi ZONE] மண்டலத்தை கொண்டுள்ள இந்திய பகுதி?
(A) பெங்களூரு
(B) பாட்னா
(C) புதுடெல்லி
(D) மும்பை
See Answer:

2.மத்திய திட்டக்குழு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
(A) 1948
(B) 1949
(C) 1950
(D) 1951
See Answer:

3.சமீபத்தில் வங்கிகளின் உரிமம் [BANK LICENCES] பற்றிய பரிந்துரைகளை இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்பித்த கமிட்டி?
(A) கெளசிக்லோகியா
(B) பீமல்ஜலான்
(C) அருண்வைத்தியநாதன்
(D) ரங்கராஜன்
See Answer:

4. ஆட்சேர்ப்புப் பணியில் கடைசி பணி எது?
(A) தேர்வு
(B) நியமனம்
(C) சான்றளித்தல்
(D) பணியிலமர்த்தல்
See Answer:
5. உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது?
(A) தென் ஆப்பிரிக்கா
(B) இந்தியா
(C) சீனா
(D) ஆஸ்திரேலியா
See Answer:

6. “இந்தியக் கிளி” என அழைக்கப்பட்ட கவிஞர்?
(A) கைகுபாத்
(B) ஹாசன் நிசாமி
(C) அமீர் குஸ்ரு
(D) அல்பரூனி
See Answer:

7. பகவத்கீதையில் உள்ள அதிகாரங்கள்?
(A) 8
(B) 12
(C) 18
(D) 108
See Answer:

8. திருவாய்மொழி எனும் நூல் எவ் அடைமொழியால் அழைக்கப்படுகிறு?
(A) ரிக் வேதம்
(B) யசூர் வேதம்
(C) தமிழ்வேதம்
(D) திராவிடவேதம்
See Answer:

9. குறிஞ்சி பாட்டு எத்தனை பூக்களை உடையது?
(A) 100
(B) 99
(C) 98
(D) 97
See Answer:

10. தவத்திரு குன்றக்குடி அடிகளார் சார்ந்த மாவட்டம்?
(A) தஞ்சாவூர்
(B) மதுரை
(C) சிவகங்கை
(D) செங்கற்பட்டு
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc
Previous Page Next Page Home

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.