டிஎன்பிஎஸ்சி பொது அறிவு கேள்வி பதில்கள்1. டிரோன் என்பது?
(A) இராணீத்தேனி
(B) டாஸர்
(C) ஆண்தேனீ
(D) பாறைத்தேனீ
See Answer:

2. எது எவை தவறானவை?
(A) மின்கல அடுக்கு- மின்னோட்டத்தை தரும்
(B) மின்சுற்று- மின்னூட்டம் செல்லும் பாதை
(C) இணைப்புக்கம்பிகள்- நேர்முனையிலிருந்துஎதிர்முனை
See Answer:

3. ஒரு இயங்கும் பொருளின் திசைவேகம் குறைவது?
(A) திசைவேகமாறுபாடு
(B) நேர்முடுக்கம்
(C) எதிர்முடுக்கம்
(D) முடுக்கம்
See Answer:

4. தமிழ் நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை?
(A) 10
(B) 11
(C) 12
(D) 13
See Answer:
5. கராச்சி துறைமுக இழப்பினை சாிக்கட்ட புதிதாக ஏற்படுத்தப்பட்ட துறைமுகம்?
(A) சூரத்
(B) டையு
(C) பம்பாய்
(D) கான்ட்லா
See Answer:

6. எது எவை தவறானவை?
(A) மாஸ் -பிரையொபைட்
(B) யூக்ளினா -யூகேரியாட்
(C) வால்வாக்ஸ்- புரோட்டோசோவான்கள்
(D) அமீபா- புரோடிஸ்டா
See Answer:

7. மின்கல அமைப்பை மேம்படுத்தியவர்?
(A) லூயி கால்வானி
(B) ஒயர்ஸடெட்
(C) அல்சான்ரா வோல்டா
(D) டேனியல்
See Answer:

8. கீழ்க்கண்டவற்றுள் எது ஹொலோசோயிக்கின் படிநிலை அல்ல?
(A) தன்மயமாதல்
(B) வெளியேறுதல்
(C) உறிஞ்சுதல்
(D) சுவாசித்தல்
See Answer:

9. போரியல் எனப்படுவது?
(A) தூந்திர பிரதேசம்
(B) இலையுதிர்காடுகள்
(C) ஊசியிலைக்காடுகள்
(D) புல்வெளிகள்
See Answer:

10. பினாப்தலீன் நிறங்காட்டி சோடியம் ஹைட்ராக்ஸைடுடன் எந்த நிறத்தைத் தருகிறது
(A) நீலம்
(B) நிறமற்றது
(C) சிவப்பு
(D) மஞ்சள்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

3 comments:

Sankari G said...

Good Website. Use ful to every one Thank You

murali said...

Good for asparent of tnpsc

Selvamani .A said...

Thanks very usefull everyone.

Previous Page Next Page Home
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.