TNPSC Geography Questions Answers



1. பேரண்டம் என்பவை
(A) பில்லியன் அண்டங்களை உள்ளடக்கியவை
(B) பேரண்டம் எப்பொழுதும் ஒரே அளவில் இருப்பதில்லை
(C) பேரண்டம் மிகப்பெரியது
(D) மேற்கூறிய அனைத்தும்
See Answer:

2. பின்வருகின்ற கோள்களின் வரிசையில் அளவின் (Size) அடிப்படையில் இறங்கு வரிசையில் அமைந்துள்ளவை எவை?
(A) பூமி, செவ்வாய், வெள்ளி, புதன்
(B) பூமி, வெள்ளி, செவ்வாய், புதன்
(C) புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்
(D) பூமி, புதன், செவ்வாய், வெள்ளி
See Answer:

3. 2008-ல் பன்னாட்டு வானவியல் ஒன்றியத்தால் வகைப்படுத்தப்பட்ட குள்ளக் கோள்கள் எவை?
(A) மேக்மேக் ஹௌமியா
(B) ஹெமியா சிரஸ்
(C) சிரஸ் - எரிஸ்
(D) எரிஸ் மேக்மேக்
See Answer:

4. பெந்தலாசா என்பது ஓர் கிரேக்கச் சொல், இதன் அர்த்தம்
(A) நீர்க் கோளம்
(B) பிரமாண்டப் பேராழி
(C) நீர்க் கடவுள்
(D) எல்லா நீரும்
See Answer:

5. வளிமண்டலத்தின் எந்த அடுக்கில் அனைத்து வானிலை நிகழ்வுகளும் நடை பெறுகிறது?
(A) கீழ் அடுக்கு
(B) நடு அடுக்கு
(C) படுகை அடுக்கு
(D) அயனி அடுக்கு
See Answer:

6. வளிமண்டலத்தில் சமவெப்ப அடுக்கு என அழைக்கப்படும் அடுக்கு எது?
(A) ஸ்ட்ரேட்டோஸ்பியர்
(B) ட்ரோபோஸ்பியர்
(C) மீசோஸ்பியர்
(D) அயனோஸ்பியர்
See Answer:

7. கடல் மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசரி அளவு
(A) 1103 மில்லிபார்
(B) 1013 மில்லிபார்
(C) 1301 மில்லிபார்
(D) 1003 மில்லிபார்
See Answer:

8. பின்வருகின்றவற்றில் எது/எவை வானிலை மாற்றத்துக்கான காரணம் அல்ல?
(A) காற்று
(B) நீராவி
(C) வளிமண்டல தூசுக்கள்
(D) மேற்கூறிய எதுவுமில்லை
See Answer:

9. குதிரை அட்சரேகை என்பது?
(A) துருவ அதிக அழுத்த மண்டலம்
(B) துணை துருவ குறை அழுத்த மண்டலம்
(C) துணை வெப்ப மண்டல அதிக அழுத்த மண்டலம்
(D) பூமத்திய ரேகை குறை அழுத்த மண்டலம்
See Answer:

10. படுகை அடுக்கில் உயரம் அதிகரிக்கும்போது வெப்பம் அதிகரிப்பது ஏன்?
(A) இந்த அடுக்கில் விமானங்கள் பறப்பதனால்
(B) இந்த அடுக்கில் ஓசோன் உள்ளதனால்
(C) சூரியனிடமிருந்து வரும் புற ஊதா ஒளியை உட்கிரகிப்பதனால்
(D) B & C இரண்டும்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்