TNPSC General Tamil Free online test

9ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள் 

1. ‘கல்வியில் பெரியர்’ எனப் போற்றப்படுபவர்?
(A) திருவள்ளுவர்
(B) இளங்கோவடிகள்
(C) ஒட்டக்கூத்தர்
(D) கம்பர்
See Answer:

2. இசைநிறை அளபெடை என அழைக்கப்படுவது
(A) செய்யுளிசை அளபெடை
(B) சொல்லிசை அளபெடை
(C) இன்னிசை அளபெடை
(D) இவை எதுவுமில்லை
See Answer:
3. குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு,
See Answer:
7. வல்லின எழுத்துகளின் இடப்பிறப்பிடம்
(A) மார்பு
(B) கழுத்து
(C) மூக்கு
(D) தொண்டை
See Answer:

8. இலக்கணக்குறிப்பு தருக – விருந்து
(A) தொழிற்பெயர்
(B) பண்பாகுபெயர்
(C) தொழிலாகுபெயர்
(D) பண்புப்பெயர்
See Answer:
TNPSC General Tamil Question bank pdf free download 9. திருக்குறளைப் போற்றிப்பாடும் நூல் எது?
(A) வெண்பாமாலை
(B) திருவள்ளுவமாலை
(C) முதுமொழி மாலை
(D) முகுந்தமாலை
See Answer:

10. தம் எண்ணங்களையும் கருத்துகளையும் பிறருக்கு அறிவிக்கும் கருவியாக விளங்குவது?
(A) மொழி
(B) கணினி
(C) செல்பேசி
(D) இணையம்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

+2 Tamil Text Book Question Answer - Model Test Paper for TNPSC & TET Exams pdf download

Tamil ilakkiya Varalaru-e-book pdf free download

Tamil ilakkiya Varalaaru Model Test Paper

கருத்துரையிடுக

1 கருத்துகள்