உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

 
புதுதில்லியில் உள்ள Planning and Architecture கல்லூரியில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஜூன் 10 ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Assistant Professors
காலியிடங்கள்: 47
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 70,000

தகுதி : Architecture, Landscape Architecture, Urban Design, Industrial Design, planning Technology, Engineering போன்ற பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்கள் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 27.06.2019 & 28.06.2019
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: School of Planning and Architecture, New Delhi. 

விண்ணப்பிக்கும் முறை :
www.spa.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து ஸ்கேன் செய்து contract_faculty@spa.ac.in என்ற மின்ன ஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே சொடுக்கவும்
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.06.2019

கருத்துரையிடுக

0 கருத்துகள்