திருவள்ளுவர் | செந்நாப்போதார், தெய்வப்புலவர்
நாயனார், முதற்பாவலர்
நான்முகனார், மாதானுபங்கி
பெருநாவலர், பொய்யில்புலவர் |
பாரதியார் | பாட்டுக்கொரு புலவன்
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
தற்கால தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி
தேசியகவி
மக்கள்கவி
மகாகவி |
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை | கவிமணி |
சுரதா | உவமை கவிஞர் |
இராமச்சந்திர கவிராயர் | சித்திரக்கவி |
பாரதிதாசன் | புரட்சிக்கவி, பாவேந்தர், புதுமைக்கவிஞர் |
காளமேகப்புலவர் | காளமேகம்
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் | காந்திய கவிஞர் , முதல் அரசவை கவிஞர் |
இராமலிங்க அடிகள் | திருவருட் பிரகாச வள்ளலார்,
ஓதாது உணர்ந்த பெருமான்,
அருட்பிரகாசர்,
வள்ளலார் |
திரு வி.கலியாணசுந்தரனார் | தமிழ்தென்றல் |
ஒட்டக்கூத்தர் | கவிச்சக்கரவர்த்தி |
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | மக்கள் கவிஞர் |
உடுமலை நாராயணகவி | பகுத்தறிவுக்கவிராயர் |
மருதகாசி | திரைக்கவி திலகம் |
சுவாமிநாத தேசிகர் | ஈசான தேசிகர் |
முடியரசன் | கவியரசு |
தேவநேயபாவாணர் | செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு,
தமிழ் பெருங்காவலர், பண்டிதர், புலவர், வித்துவான் |
மாணிக்கவாசகர் | அமுத அடியடைந்த அன்பர் |
பெருஞ்சித்திரனார் | பாவலரேறு |
நல்லாதனார் | செருவுடுதோள் நல்லாதன், செல்வதிலிருந்து உளார் செம்மல் |
சீத்தலை சாத்தனார் | கூலவாணிகன் சீத்தலை சாத்தன், தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன் |
உ. வே.சாமிநாத ஐயர் | தமிழ்த்தாத்தா |
நச்சினார்கினியர் | உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்கினியர் |
கம்பர் | கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியர் கம்பர்,
கம்பன் வீடு கட்டுத்தறியும் கவிபாடும்,
விருதமேனும் ஒன்பாவில் உயர்கம்பன் |
ந.மு.வேங்கடசாமி நாட்டார் | பண்டிதமணி |
திருநாவுக்கரசர் | தண்டகவேந்தர்' |
சேக்கிழார் | உத்தமசோழப் பல்லவராயன்,
தொண்டர்சீர் பரவுவார்,
பக்திச் சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி வலவ |
சாலை இளந்திரையன் | எழுச்சி சான்றோர்,
திருப்புமுனை சிந்தனையாளர் |
தாராபாரதி | எழுச்சிக் கவிஞர் |
திருத்தக்கதேவர் | திருத்தகு முனிவர்,
திருத்தகு மகா முனிவர்,
திருத்தகு மகாமுனிகள் |
ஆண்டாள் | கோதை |
நம்மாழ்வார் | பராங்குசதார், சடகோபர்,
வேதம் தமிழ் செய்த மாறன் |
திருப்பாணாழ்வார் | நம்பாடுவான் |
வீரமாமுனிவர் | கற்காலத் தமிழ் உரைநடையின் முன்னோடி |
இராபர்ட் டி நொபிலி | தத்துவ போதகர், தமிழ் உரைநடையின் தந்தை |
புதுமைப்பித்தன் | சிறுகதை மன்னன் |
ஜெயகாந்தன் | தமிழ்நாட்டின் மாப்பஸான் |
அண்ணாதுரை | அறிஞர் அண்ணா,
பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா, தென்னாட்டு காந்தி |
கி.ஆ.பெ.விஸ்வநாதம் | முத்தமிழ் காவலர் |
அண்ணாமலை செட்டியார் | தனித்தமிழ் இசை காவலர் |
காமராஜர் | படிக்காத மேதை,
கருப்பு காந்தி,
கர்ம வீரர்,
கல்வி கண் திறந்த காமராஜர்,
கிங் மேக்கர் |
இராஜகோபாலாச்சாரி | இராஜாஜி,
மூதறிஞர் |
ஈ.வெ.ராமசாமி | தந்தை பெரியார்,
வைக்கம் வீரர்,
பகுத்தறிவு பகலவன்,
சுயமரியாதை சுடர் |
வ.உ.சிதம்பரனார் | வ.உ.சி,
செக்கிழுத்த செம்மல் |
ம.பொ.சிவஞானம் | சிலம்பு செல்வர் |
இரா.பி.சேதுபிள்ளை | இலக்கியத்தின் சொல்லின் செல்வர் |
அழ.வள்ளியப்பா | குழந்தை கவிஞர் |
பம்மல் சம்பந்த முதலியார் | நாடகத் தந்தை |
0 கருத்துகள்