தேசிய முக்கிய தினங்கள்

ஜனவரி
12 - தேசிய இளைஞர் தினம்
15 - இராணுவ தினம்
26 - குடியரசு தினம்
30 - தியாகிகள் தினம்

பிப்ரவரி
24 - தேசிய காலால் வரி தினம்­­
28 - தேசிய அறிவியல் தினம்

மார்ச்
08 - உலக மகளிர் தினம்

ஏப்ரல்
05 தேசிய கடற்படை தினம்

மார்ச்
15 - நுகர்வோர் உரிமை தினம்

ஏப்ரல்
5 - தேசிய கப்பற்படை தினம்
15 - திருநங்கையர் தினம்

மே
01 - தொழிலாளர் தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
11 - தேசிய தொழில் நுட்ப தினம்
21 - தேசிய வன்முறை ஒழிப்புதினம்
(ராஜிவ் காந்தி நினைவு நாள்)
24 - காமன்வெல்த் தினம்  
ஜூலை
15 - கல்வி நாள் (காமராஜர் பிறந்த நாள்)

ஆகஸ்ட்
09 - வெள்ளையனே வெளியேறு தினம்
15 - சுதந்திர தினம்
29 - தேசிய விளையாட்டு தினம்

செப்டம்பர்
5 -ஆசிரியர் தினம்
8 - உலக எழுத்தறிவு தினம்

அக்டோபர்
01 - தேசிய ரத்ததான தினம்
02 - தேசபிதா மகாத்மா காந்தி பிறந்த தினம் / நோய்த் தடுப்பு தினம்
04 - உலக விலங்கு தினம்
04 - தேசிய நோய் எதிர்ப்பு தினம்
08 - விமானப்படை தினம்
10 - தேசிய அஞ்சல் தினம்
24 - ஐ.நா.தினம் 

நவம்பர்
14 - குழந்தைகள் தினம்
19 - தேசிய ஒருமைப் பாட்டுத் தினம்

டிசம்பர்
01 - உலக எய்ட்ஸ் நாள்
04 - இந்திய கப்பற்படை நாள்
06 - மத நல்லிணக்க தினம்
07 - கொடிநாள்
08 - தேசிய மனவளர்ச்சி குன்றியோர் தினம்
09 - சர்வ தேச விமானப்போக்குவரத்து தினம்
10 - மனித உரிமை தினம்
18 - சிறுபான்மையினர் உரிமை தினம்
23 - விவசாயிகள் தினம்
சர்வதேச முக்கிய தினங்கள் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்