உணவே மருந்து TNPSC Tamil

உணவே மருந்து - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

உணவே மருந்து

தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாக கருதப்படுகிறது.

பசியின் கொடுமையை "பசிப்பிணி என்னும் பாவி" என்றது மணிமேகலை காப்பியம்.

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என மணிமேகலையும் . புறநானூறும் கூறுகின்றன.

திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உணவே மருந்தாகும் தன்மையை திருவள்ளுவர் தெளிவாக கூறியுள்ளார்.

முன் உண்டது செரித்தது கண்டு உண்பார்க்கு மருந்துண்ணும் தேவை ஏற்படாது என்பது வள்ளுவர் வாக்கு.

நம் நாட்டு சமையலுக்கு புழுங்கல் அரிசியே சிறந்தது.

நோய்க்கு முதல் காரணம் உப்பு.

"மீதூண் விரும்பேல்" என்றவர் ஒளவை.

நீரின்றமையாது உலகு எனக் கூறியவர் - வள்ளுவர்.

உடலைக் காத்தலின் தேவையை வலியுறுத்தியவர் - திருமூலர்

அறுசுவையின் பயன்கள்:

இனிப்பு - வளம்

துவர்ப்பு- ஆற்றல்

கைப்பு - மென்னை

கார்ப்பு - உணர்வு

உவர்ப்பு - தெளிவு

புளிப்பு - இனிமை

தமிழர் மருத்துவம் - 8TH TAMIL - Click & Download PDF 

கருத்துரையிடுக

0 கருத்துகள்