கணிதமேதை இராமானுஜன்

 
  • இராமானுஜம் பிறந்த ஊர் - ஈரோடு
  • இராமானுஜம் திண்ணைப் பள்ளியில் படித்த ஊர் - காஞ்சிபுரம்
  • இராமானுஜம் எந்த எண்ணுக்கு மதிப்பு உண்டு என்று வாதிட்டார் - சுழியம்
  • இலண்டணில் 15ஆம் வயதில் கணிதத்தில் சிறந்து விளங்கியவர் - கார்
  • இராமானுஜம் தனது கண்டுபிடிப்புகளைப் பற்றி யாருக்குக் கடிதம் எழுதினார் - ஹார்டிக்கு
  • சென்னை பல்கலைக்கழகத்திற்குச் சொற்பொழிவு ஆற்ற வந்த திரினிட்டி கல்லூரிப் பேராசிரியர் - ஈ.எச்.நெவில்
  • கணிதத்தில் இரட்டை மாமேதைகள் - ஹார்டி, லிடடில்வுட்
  • கிங்ஸ் கல்லூரி கணித பேராசிரியர் - ஆர்தர் பெர்ஸி
  • இங்கிலாந்து பல்கலைகழகம் இராமானுஜத்திற்க்கு வழங்கிய பட்டம் - எப்.ஆர்.எஸ்
  • திரினிட்டி கல்லூரி இராமானுஜத்துக்கு வழங்கிய உதவி தொகை - 250 பவுண்டு
  • இருவகைகளில், இருகணங்களின் கூட்டுத்தொகையாக வரும் மிகச்சிறிய எண் - 1729
  • இராமானுஜம் காலமான போது அவரது வயது – 33
  • இராமானுஜத்தின் எத்தனையாவது பிறந்தநாளில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது – 75 வது பிறந்த நாளில்
  • இராமானுஜத்திற்கு வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளின் எண்ணிக்கை – 25 இலட்சம்
  • ரோசர்ஸ் இராமானுஜன் கண்டுபிடிப்புகள் என்னும் நூலை எழுதியவர் - ஹார்டி
  • ஆய்லராக இல்லாவிட்டாலும் இராமானுஜன் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி என்று புகழ்ந்தவர் - லிட்டில்வுட்டு
  • ஆய்லர் -சுவிட்சர்லாந்தைச்சேர்ந்த 18ஆம் நூற்றாண்டின் இணையற்ற
    கணிதமேதை
  • ஜாகோபி – 18ஆம் நூற்றாண்டின் ஜெர்மனி கணிதமேதை
  • கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினைப் பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தைப் பெற்ற பிறவிக் கணிதமேதை - இந்திராகாந்தி
  • இராமானுஜம் எழுத்தராக பணிபுரிந்த இடம் - சென்னைத் துறைமுகம்
    சென்னைத் துறைமுகத்தின் குடிநீர் கப்பலின் பெயர் - சீனிவாச இராமானுஜம்
  • இராமானுஜத்தை இலண்டனுக்கு வரவழைத்தவர் - ஹார்டி
  • இராமானுஜன் சாதாரண மனிதரல்லர். அவர் இறைவன் தந்த பரிசு என்றவர் பேரா. ஈ.டி.பெல்
  • இராமானுஜன் முதல் தரமான கணித மேதை என்றவர் இலண்டன் ஆளுநர் லார்ட்மெண்ட் லண்ட்
  • இராமானுஜன் தான் இந்த 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கணித மேதை என்றவர் - பேரா சூலியன் கக்சுலி
ddd
கணிதமேதை சீனிவாச இராமானுஜன் - கேள்வி பதில்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்