9ஆம் வகுப்பு தமிழ் | மொழிப் பயிற்சி

9ஆம் வகுப்பு - தமிழ் -மொழிப் பயிற்சி வினாக்கள். 
அகராதியில் காண்க.

பொருள் தருக.

நயவாமை -   விரும்பாமை
கிளத்தல் -  சொல்லுதல்
கேழ்பு -  நன்மை
செம்மல் -  சிறந்தோன் அரசன்
புரிசை -  மதில்
கந்தி -  கந்தகம், வாசம், கமுகு, பாக்கு
நெடில் ‍- நீளம், நெட்டெழுத்து, மூங்கில்
பாலி -  ஒருமொழி,  ஆலமரம்,  கல்
மகி - பூமி
கம்புள் -  வானம்பாடி, சங்கு,  சமபங்கோலி
கைச்சாத்து -  கையெழுத்து துண்டு
இயவை -   வழி துவரை
சந்தப்பேழை -  சந்தன பெட்டி
சிட்டம் -  சன்மார்க்கம்
தகழ்வு -  வீண் ஆடம்பரம்
பெளரி  -   பெரும் பல்வகை
இமிழ்தல் -   ஒலித்தல்
இசைவு  -    இணக்கம்
துவனம்  -   நெருப்பு ( அக்னி)
சபலை -   மின்னல்,  இலக்குமி
துகலம்  -   நுட்பமான ஒலி
அரங்கு  -   இடம்,  அறை,  நாடகசாலை,  சபை,  வகுப்பறை
ஒட்பம்  -  முது குறைவு
கான்  -    காடு,  மணம்,   எழுத்துச் சாரியையின்  ஒன்று
நசை -   ஆசை,  அன்பு,  ஒழுக்கம்,   குற்றம்,  ஈரம்
பொருநர் -   அரசன்,  படைத்தலைவர்,  படைவீரன்
ஏங்கல் -   அழுதல்,  ஏங்குதல்,  மயில் குரல்
கிடுகு  -   கேடயம்,  ஓர் பறை,  சட்டப் பலகை
தாமதம்  -   அணை கயிறு,  தாமணி,  பூ,  பூமாலை,  மூவாறு
பான்மை -   குணம்,  பங்கு,   தகுதி
பொறி -   அடையாளம், அறிவு,  எழுத்து,   தேமல்
ஈகை  -   கொடை, உதவி
குறும்பு  -   சேட்டை, விளையாட்டு செயல்
கோன்  -   அரசன், தலைவன்
புகல்  -   சொல்,  அடைக்கலம்,  தஞ்சம்
மொய்ம்பு -   வலிமை
வரும்  -   வெள்ளம்,  கடல், ஈரம்,  அண்டவாதம்
ஓதும்  -   வலிமை,   வெற்றி,   வேட்கை,   பறவை
பொலிதல் -    பெருமை,   மிகுதி, அதிகரிப்பு ,  செழிப்பு
துலக்கம்  -   பிரகாசம்,   பளபளப்பு, தெளிவு
நடலை  -   வஞ்சனை, துன்பம், பொம்மை, அசைவு
குரிசில்  -  பெருமையில் சிறந்தோன்,   அரசன்,   ஆண்மகன்
நயம் -  லிவு,   நன்மை,   இன்பம்,  பயன், மேன்மை, உபசரிப்பு
தலையளி - பேரன்பு
உய்தல் -  செலுத்துதல்,  வாகனம் , ஊர்தல்,  நடத்தல்
இருசு -  வண்டி,  வச்சு,   மூங்கில், நேர்மை

கருத்துரையிடுக

0 கருத்துகள்