தமிழ்நாடு அரசு
தொழில்நுட்பக் கல்வித்துறை
அரசினர் பொறியியற் கல்லூரி,
போடிநாயக்கனூர் - 625 528
செம.தொ.வெ.ஆ.எண்: 15/ நாள் : 04.10.2019
இக்கல்லூரியில் ரூ.19500-62000 (Pay Matrix) என்ற ஊதியக்கட்டு கொண்ட 43 ஆசிரியல்லாத தொழில் நுட்ப காலிப்பணியிடங்களை நிரப்ப, I.T.I. (or) NTC கல்வித்தகுதி கொண்ட, 01.07.2017 அன்று நினைத்தபடி 36 வயதுக்கு உட்பட்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிரப்பப்படும் பதவிகளின் எண்ணிக்கை, அதற்கான கல்வித்தகுதி மற்றும் இனசுழற்சி குறித்த அனைத்து விவரங்களையும் அறிய www.gcebodi.com எனும் இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க விரும்பும் பதவியின் Code எண் / பதவியின் பெயர் ஆகியவற்றை விண்ணப்ப உறையிலும், விண்ணப்பத்திலும் தவறாமல் குறிப்பிட்டு அனுப்பப்படவேண்டும்.
விண்ணப்பங்கள் இக்கல்லூரிக்கு வந்துசேர வேண்டிய கடைசி நாள் : 22.10.2019 மாலை 5.45 வரை.
தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
நேர்முகத்தேர்வு குறித்த விவரம் மேற்காணும் இணைய தளத்தில் பின்னர் வெளியிடப்படும்.
முதல்வர்
அரசினர் பொறியியற் கல்லூரி,
போடிநாயக்கனூர் - 625 528
0 கருத்துகள்