இரத்தம் பற்றிய முக்கிய தகவல்கள்

  • இரத்த ஓட்டத்தை கண்டறிந்தவர் - வில்லியம் ஹார்வி
  • இரத்த வகைகளைக் கண்டறிந்தவர் - கார்ல்லாண்ட் ஸ்டீனர்
  • இரத்த வகைகள் - A, B, AB, O
  • இரத்தத்தில் Rh Factor முதன்முதலில் எந்த உயிரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது - Rhesus குரங்கில்,
  • இரத்தத்தில் Rh காரணி இருந்தால் - பாசிடிவ் Positive 
  • இரத்தத்தில் Rh காரணி இல்லாத வகை - நெகடிவ் Negative 
  • சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு 5 லிட்டர்.
  • இரத்தம் சிவப்பாக இருக்க காரணம்  ஹீமோகுளோபின் என்ற நிறமி.
  • இரத்தத்தில் உள்ள திரவப் பொருள் பிளாஸ்மா Plasma
  • இரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு 100 - 120 Mg %
  • மனித உடலில் சராசரி இரத்த அழுத்தம் 120/80 mm Hg
  • இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹார்மோன் - இன்சுலின்
  • அனைத்து வகையான இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இரத்த வகை - AB
  • அனைவருக்கும் இரத்தம் வழங்கும் இரத்த வகை - O
  • 120 mmHg என்பது - Systolic Pressure
  • 80 mmHg என்பது - Diastolic Pressure
  • கருத்துரையிடுக

    0 கருத்துகள்