இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்விற்கு இதை மட்டும் படியுங்கள் போதும்!
காவலர் தேர்விற்கானப் பாடப்பகுதி
- வரலாறு - 06 வினாக்கள்
- புவியியல் – 05 வினாக்கள்
- குடிமையியல் – 01 வினா
- பொருளாதாரம் – 02 வினாக்கள்
- அறிவியல் – 18 வினாக்கள்
அறிவியலில் (இயற்பியல்) படிக்க வேண்டிய பாடங்கள் :
- விசையும் இயக்கமும்
- மின்னியல்
- வெப்பம்
- காந்தவியல்
- விசையும் இயக்கமும்
- மின்னியல்
- வெப்பம் மற்றும் வெப்பநிலை
- மின்னோட்டவியல்
- அண்டம் மற்றும் விண்வெளி
- ஒளியியல்
- விசையும் அழுத்தமும்
- ஒளியில்
- இயக்கம்
- வெப்பம்
- காந்தவியல்
- ஒலி
- அண்டம்
- இயக்கம்
- பாய்மங்கள்
- காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
- ஒளி
- வெப்பம்
- மின்னூட்டமும் மின்னோட்டமும்
- ஒலி
- இயக்க விதிகள்
- ஒளியியல்
- ஒலியியல்
- மின்னோட்டவியல்
- அணுக்கரு இயற்பியல்
அறிவியலில் (வேதியியல்) படிக்க வேண்டிய பாடங்கள்:
- அன்றாட வாழ்வில் வேதியல்
- நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
- அன்றாட வாழ்வில் வேதியியல்
- நமது சுற்றுச்சூழல்
- நமது சுற்றியுள்ள பருப்பொருள்கள்
- நம்மைச் சற்றி நிகழும் மாற்றங்கள்
- அன்றாட வாழ்வில் வேதியியல்
- நம்மைச் சற்றி நிகழும் மாற்றங்கள்
- அமிலங்கள் மற்றும் காரங்கள்
- அன்றாட வாழ்வில் வேதியியல்
- நம்மைச் சற்றி நிகழும் பொருட்கள்
- அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
- பயன்பாட்டு வேதியியல்
- வேதிப்பிணைப்பு
- வேதி வினைகளின் வகைகள்.
- தாவரங்கள் வாழும் உலகம்
- விலங்குகள் வாழும் உலகம்
- உடல் நலமும் சுகாதாரமும்
- மனித உறுப்பு மண்டலங்கள்
- உடல் நலமும் சுகாதாரமும்
- வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
- அன்றாட வாழ்வில் விலங்குகள்
- நுண்ணுயிரிகள்
- தாவர உலகம்
- உயிரினங்களின் அமைப்பு நிலவரம்
- பயிர் பெருக்கம் மற்றும் மேலாண்மை
- தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு
- தாவர உலகம் - தாவர செயலியல்
- விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
- ஊட்ச்சத்து மற்றும் ஆரோக்கியம்
- நுண்ணுயிர்களின் உலகம்
- சூழ்நிலை அறிவியல்
- உயிரினங்களின் அமைப்பு நிலைகள்
- தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்
- மரபியல்
- உயிரின் தோற்றமும் பரிணாமமும்
- உடல் நலம் மற்றும் நோய்கள்
- சுற்றுச்சூழல் மேலாண்மை.
0 கருத்துகள்