பூமியின் காற்று மண்டலத்தின் மேல் பகுதியில் மிதக்கும் வாயுக்கள் மற்றும்
துகள்களின் அடர்த்தி அதிகரித்தால், சூரியக் கதிர்கள் பூமி மீது படுவதால்
உண்டாகும் வெப்பம் வெளியேறாமல், காற்று மண்டலத்தின் கீழ் பகுதியிலேயே
தங்கிவிடும்.
இதையே ‘பசுமை இல்ல விளைவு’ என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
பசுமை இல்ல விளைவால் பூமி வேகமாக சூடேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச் சூழலை வெகுவாக பாதிக்கும் 'பசுமை இல்ல வாயுக்களை' அதிக அளவில்
வெளியேற்றும் நாடுகளின் பட்டியலை, 'உலக இயற்கை வள நிறுவனம்' (டபிள்யு.
ஆர்.ஐ.,) என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த
பட்டியலில், இந்தியா நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
TNPSC Exam, TET Exam, Group II, Science, TN Police Exams
1 கருத்துகள்
Not matched question and answer
பதிலளிநீக்கு