மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை


மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் (MIB) காலியாக உள்ள இணை இயக்குநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடத்திற்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.


நிர்வாகம் : மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் MIB

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Joint Director
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Personnel Management and Administration அல்லது Mass Media Management, Mass Media Development பணிகளில் அதிகபட்சம் 03 முதல் 12 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.37,400 முதல் அதிகபட்சம் ரூ.67,700 வரை

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு https://mib.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 14.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு இல்லாமல் பிரதிநிதித்துவமுறை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்