சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள தொழில் நுட்ப செயலாக்க மையத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விபரம் வருமாறு:
Advt.No.:2122INITECICTDT
1. பணியின் பெயர்: Technology Commercialization Executive
காலியிடங்கள்: 2
சம்பளம்: ரூ.50,000
கல்வித்தகுதி: BE/B.Tech. with MBA தேர்ச்சியுடன் Technology Management, Product Management, Business Development ProductPromotion-ல் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Project Associate
காலியிடங்கள்: 2
சம்பளம்: ரூ40,000
கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் BE/B.Tech./MBA/MCA/M.Sc தேர்ச்சியுடன் Sales Co-ordination, File Management, Office Management, Digital Marketing, Data Management-ல் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர்: Project Assistant
காலியிடங்கள்: 2
சம்பளம்: ரூ.20,000
கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் BE/B.Tech./MCA/M.Com./M.Sc. தேர்ச்சியுடன் Website Development & Management, Sales- Support Digital Marketing Documentation-ல் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர்: Office Assistant cum Driver
காலியிடம்: 1
சம்பளம்: ரூ.16,000
கல்வித்தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.annauniv.edu இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து, அதனுடன் முழு விபரங்கள் அடங்கிய பயோ டேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து 25.9.2021 தேதிக்குள் தபாலில் அனுப்பவும்.
அனுப்பும் தபால் கவரின்மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: The Director, Centre for Technology Development and Transfer, Anna University, Chennai-600 025.
மேலும் கூடுதல் விபரங்கள் தெரிந்து கொள்ள மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
0 கருத்துகள்