தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) பணி

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) ல் பட்டியல் எழுத்தர்,  உதவுபவர், காவலர் பணியிடங்கள் 

பணி:
பட்டியல் எழுத்தர்,  உதவுபவர், காவலர் பணியிடங்கள் - 28


தகுதி:
பட்டியல் எழுத்தர்: ஏதேனும் ஒரு இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவுபவர்: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காவலர்: அரசு பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு தேச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

ஊதியம்:
பட்டியல் எழுத்தர்: ரூ.2,410 + ரூ.4049/- (அகவிலைப்படி)
உதவுபவர்: ரூ.2,359 + ரூ.4049/- (அகவிலைப்படி)
காவலர்: ரூ.2,359 + ரூ.4049/- (அகவிலைப்படி)
வயது வரம்பு: பதிவாளர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32-37 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவினருக்குமான வயது தளர்வுகளை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 19.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி: மண்டல மேலாளர்‌, மண்டல அலுவலகம்‌, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்- 624 004.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.11.2021




கருத்துரையிடுக

0 கருத்துகள்