பத்தாம் வகுப்பு - இலக்கணக்குறிப்புபத்தாம் வகுப்பு - பகுபத உறுப்பிலக்கணம்10th tamil ilakkana kurippu pdf free download
இயல் -2
1. மூதூர் - பண்புத்தொகை
2. உறுதுயர் - வினைத்தொகை
3. கைதொழுது - மூன்றாம் வேற்றுமைத்தொகை
4. தடக்கை - உரிச்சொல் தொடர்
இயல் -3
5. நன்மொழி - பண்புத்தொகை
7. அசைஇ, கெழீஇ - சொல்லிசை அளபெடைகள்
8. பரூஉக், குருஉக்கண் - செய்யுளிசை அளபெடைகள்
இயல் - 4
9. ஊழ்ஊழ் - அடுக்குத்தொடர்
10. வளர்வனம் - வினைத்தொகை
11. செந்தீ - பண்புத்தொகை
12.வாரா (ஒன்றன்) - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
இயல் - 5
13. கேள்வியினான் - வினையாலணையும் பெயர்
14. காடனுக்கும் கபிலனுக்கும் - எண்ணும்மை
இயல் - 6
15. குண்டலமும் குழைகாதும் - எண்ணும்மை
16. ஆடுக - வியங்கோள் வினைமுற்று
இயல் - 7
17. வண்ணமும் சுண்ணமும் - எண்ணும்மை
18. பயில்தொழில் - வினைத்தொகை
இயல் - 9
19. காக்கென்று - காக்கென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
20. கணீர் - கண்ணீர் என்பதன் இடைக்குறை
21. காய்மணி, உய்முறை, செய்முறை - வினைத்தொகைகள்
22. மெய்முறை - வேற்றுமைத்தொகை
23. கைமுறை - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
2 கருத்துகள்
i want
பதிலளிநீக்குஉழைத்தவர்
பதிலளிநீக்கு