1. மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்?
(A) இராபர்ட் கோச்
(B) ஜோசப் லிஸ்டர்
(C) லூயி பாஸ்டர்
(D) ஸ்டேன்லி
See Answer:
2. நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு
(A) தடுப்பூசிகளை உருவாக்குதல்
(B) வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்
(C) புதிய வைரஸ்களை கண்டறிதல்
(D) ஊடக முறைகளை உருவாக்குதல்
See Answer:
3. வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல?
(A) நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும்.
(B) கேப்சிட் உறை கேப்சோமியர்களால் ஆனவை
(C) சில விலங்கு வைரஸ்களில் கூடுதலாக உறை உள்ளன
(D) கூடுதல் உறை கிளைக்கோ புரதத்தினால் ஆனவை
See Answer:
4.வைரியானில் ஒரே ஒரு நியூக்ளிக் அமிலம் மட்டும் காணப்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
(A) முழுமையற்ற வைரஸ்கள்
(B) ஹேப்ளாய்டு வைரஸ்கள்
(C) வேரியோலா வைரஸ்கள்
(D) பிளாய்டி வைரஸ்கள்
See Answer:
5. புற்றுக் கட்டி (அ) கேன்சரை உருவாக்க தூண்டும் வைரஸ்கள்
(A) நோய் தொற்று வைரஸ்கள்
(B) ஆன்கோஜெனிக் வைரஸ்கள்
(C) பாரா வைரஸ்கள்
(D) வேரியோலா வைரஸ்கள்
See Answer:
6. கீழ் உள்ளவைகளில் புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் உண்டாகும் நோய் எது?
(A) ஆப்பிரிக்கன் தூக்க வியாதி
(B) மணல்வாரி அம்மை
(C) காலரா
(D) டீனியாசிஸ்
See Answer:
7. பிளாஸ்மோடியாவின் பால் இனப்பெருக்க முறை வாழ்க்கை சுழற்சி எங்கு நடைபெறும்
(A) கொசுவின் உடம்பில்
(B) கல்லீரல் செல்களில்
(C) இரத்த சிவப்பு செல்கள்
(D) மனிதனின் பிளாஸ்மாவில்
See Answer:
8. நோய் உண்டாக்கும் என்டமீபா ஹிஸ்டோலிடிகா நிலை யாது?
(A) உறைகொண்ட ஸ்போர்கள்
(B)உடல வடிவங்கள்(அ) டுரோபோசோய்ட்கள்
(C) மீரோசோய்ட்கள்
(D) சைசாண்டுகள்
See Answer:
9. டிரோமெடோடா புழுவகையினம் எது?
(A) சிஸ்டோசோம்கள்
(B) உச்செர்ரியா
(C) டினியா
(D) ஆஸ்காரிஸ்
See Answer:
10. வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் அதிக செயல்கொண்ட வேதியப் பொருள் காரணி
(A) டெட்ராசைக்ளின்
(B) ஆம்பிசிலின்
(C) இண்டர்பெரான்
(D) ஆன்ந்த்ராமைசின்
See Answer:
No comments:
Post a Comment