TNPSC TRB ONLINE TEST - பொதுத்தமிழ்-2


1. மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை
(A) 18
(B) 22
(C) 30
(D) 33
See Answer:

2. ‘தம்பிரான் தோழர்’ என்று அழைக்கப்படுபவர்
(A) சேக்கிழார்
(B) திருநாவுக்கரசர்
(C) திருஞானசம்பந்தர்
(D) சுந்தரர்
See Answer:

3. “புரோட்டோ கால்” என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல்
(A) கருத்துரு
(B) மரபுத்தகவு
(C) விதிமுறைகள்
(D) அணிக்கோவை
See Answer:

4. “விசா” என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல்
(A) நுழைவுச்சீட்டு
(B) கடவுச்சீட்டு
(C) நுழைவுஇசைவு
(D) ஒப்புச்சீட்டு
See Answer:

5. குறத்திப்பாட்டு எனப்படுவது?
(A) பிள்ளைத்தமிழ்
(B) முத்தொள்ளாயிரம்
(C) குறவஞ்சி
(D) தமிழ்த் தூது
See Answer:

6. வழுஉச் சொல் அற்ற தொடரைத் தேர்க
(A) சுவற்றில் எழுதாதீர்
(B) சுவரில் எழுதாதீர்
(C) செவுற்றில் எழுதாதீர்
(D) சுவறில் எழுதாதீர்
See Answer:

7.மரபு வழு இல்லாத தொடரைத் தேர்க
(A) ஓவியம் வரைந்தாள்
(B) ஓவியம் எழுதினாள்
(C) ஓவியம் பூசினாள்
(D) ஓவியம் செய்தான்
See Answer:

8. இராமயணத்திற்கு கம்பர் இட்ட பெயர்
(A) இராம காதை
(B) வால்மீகி
(C) கம்ப இராமாயணம்
(D) இராமாவதாரம்
See Answer:

9. மரபுப் பிழைகளை நீக்குக
(A) முருங்கைச் சரடு
(B) முருங்கைப் பிஞ்சு
(C) முருங்கைக் கச்சல்
(D) முருங்கைப் பாவை
See Answer:

10. மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்க:
(A) பனங்காட்டில் புலி உறுமிற்று
(B) பனந்தோப்பில் புலி உறுமிற்று
(C) பனங்காட்டில் புலி பிளிறிற்று
(D) பனந்தோப்பில் புலி முழங்கிற்று
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்