TET Tamil Free Online test

சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான 
வினா விடைகள்

1. கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், சீனம். எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றைச் செம்மொழிகள் என பட்டியலிடும் மொழியில் அறிஞர் யார்?
(A) முசுதபா
(B) அகத்தியலிங்கம்
(C) கால்டுவெல்
(D) டாக்டர் கிரௌல்
See Answer:

2. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
(A) மூன்று
(B) நான்கு
(C) ஐந்து
(D) ஆறு
See Answer:

3. தமிழ் பிறமொழித் துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும் என்று கூறியவர் யார்
(A) முசுதபா
(B) அகத்தியலிங்கம்
(C) கால்டுவெல்
(D) டாக்டர் கிரௌல்
See Answer:

4. கீழ்க்கண்டவற்றுள் சுட்டெழுத்து என்பன எவை?
(A) அ, இ, உ
(B) ஆ, ஓ, ஏ
(C) எ, யா, உ
(D) யா, ஏ
See Answer:

5. அம்மை, அப்பன் என்னும் சொல் வழங்கும் நாடு?
(A) கொங்கு நாடு
(B) வருச நாடு
(C) நாஞ்சில் நாடு
(D) தொண்டை நாடு
See Answer:

6. பெயர்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்?
(A) மூன்று
(B) நான்கு
(C) ஐந்து
(D) ஆறு
See Answer:
7. கீழ்க்கண்டவற்றுள் பண்புப்பெயர் எதன் அடிப்படையில் வழங்கப்படும்
(A) காலம், இடம்
(B) ஒருமை, பன்மை
(C) சுவை, அளவு, வடிவம்
(D)தன்மை, முன்னிலை, படர்க்கை
See Answer:

8. மோசி கீரனாருக்கு கவரி வீசியவர் யார்?
(A) சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
(B) சேரன் செங்குட்டுவன்
(C) சேரமான் கணைக்கால் இரும்பொறை
(D) பாண்டியன் நெடுஞ்செழியன்
See Answer:

9. தமிழில் ஓரெழுத்து ஒருமொழியின் எண்ணிக்கை எவ்வளவு?
(A) 41
(B) 42
(C) 52
(D) 31
See Answer:

10. முதலெழுத்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?
(A) 10
(B) 12
(C) 18
(D) 30
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

9 கருத்துகள்

  1. பெயரில்லா4 மே, 2014 அன்று AM 7:30

    it is very useful.thank you team.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா5 மே, 2017 அன்று PM 8:03

    please upload more question and answers

    பதிலளிநீக்கு