TRB, TNPSC Economics Online Test In tamil


1. செல்வ இலக்கணத்தின் ஆசிரியர்
(A) ஆல்ஃபிரடு மார்ஷல்
(B) இலயனல் ராபின்ஸ்
(C) ஆடம் ஸ்மித்
(D) சாமுவேல்சன்
See Answer:

2.கிடைப்பருமை இலக்கணத்தின் ஆசிரியர்
(A) ஆல்ஃபிரடு மார்ஷல்
(B) இலயனல் ராபின்ஸ்
(C) ஆடம் ஸ்மித்
(D) சாமுவேல்சன்
See Answer:

3. நிகர பொருளாதார நலம் பற்றிய கருத்தை எடுத்துரைத்தவர்
(A) ஆல்ஃபிரடு மார்ஷல்
(B) இலயனல் ராபின்ஸ்
(C) ஆடம் ஸ்மித்
(D) சாமுவேல்சன்
See Answer:

4. பொருளாதாரம் என்பது
(A) இயல்புரை அறிவியல்
(B) நெறியுரை அறிவியல்
(C) இரண்டுமே
(D) எதுவுமில்லை
See Answer:

5. பொருளாதாரத்தில் நாம் பயன்படுத்துவது?
(A) பகுத்தாய்வு முறை
(B) தொகுத்தாய்வு முறை
(C) இரண்டுமே
(D) எதுவுமில்லை
See Answer:

6. அடிப்படைப் பொருளியல் பிரச்சனைகளை பொதுவாகக் காணப்படும் சமூக அமைப்பு
(A) முதலாளித்துவம்
(B) சமதர்மம்
(C) கலப்புப் பொருளாதாரம்
(D) அனைத்தும்
See Answer:

7. பழமை பொருளாதாரம் என்பது
(A) தன்னிறைவுப் பொருளாதாரம்
(B) சந்தைப் பொருளாதாரம்
(C) கட்டளைப் பொருளாதாரம்
(D) பணவியல் பொருளாதாரம்
See Answer:

8. முதலாளித்துவத்தை இயக்கும் அடிப்படை சக்தியாக விளங்குவது
(A) திட்டமிடல்
(B) தொழில்நுட்பம்
(C) அரசு
(D) இலாபம்
See Answer:

9. சமதர்மப் பொருளாதாரத்தில் உற்பத்தி பகிர்வு மற்றும் தீர்வுகளை முடிவு செய்வது
(A) சந்தை
(B) மத்திய திட்டக்குழு
(C) பழக்கவழக்கமும் மரபுகளும்
(D) தனியார் துறை
See Answer:

10. மெதுவான வேலையும் கையூட்டும் கீழ்கண்டவற்றுள் எதற்கு காரணமாக விளங்குகிறது?
(A) உற்பத்தியின் திறமைக் குறைவு
(B) வருமானம் மற்றும் செவ்வத்தில் ஏற்றதாழ்வு
(C) தொழில் நுட்பமின்மை
(D) வளங்களைத் திறமையாகப் பயன்படுத்துதல்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

4 கருத்துகள்