சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள்

சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள் (அணங்குகள்)

1. வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி பிடர்த்தலை பீடத்தில் ஏறிய - கொற்றவை

2. கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி

3. இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்ரகாளி

4. அச்சம் தரும் காட்டை விரும்பும் வீடாகக் கொண்டவள் - காளி

5. தாருகன் என்ற அசுரனின் மார்பை மிளந்தவள் - துர்க்கை

10th Tamil Text Book - Silapathikaram


கருத்துரையிடுக

0 கருத்துகள்