புதிய 9-ஆம் வகுப்பு கலைச்சொற்கள்

புதிய 9-ஆம் வகுப்பு (2022) தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்ட குறிப்புகள்
கலைச்சொற்கள்
உருபன்    -    Morpheme
ஒலியன்    -    Phoneme
ஒப்பிலக்கணம்    -    Comparative Grammar
பேரகராதி    -   Lexicon
குமிழிக் கல்    -    Conical Stone
நீர் மேலாண்மை    -    Water Management
பாசனத் தொழில்நுட்பம்    -    Irrigation Technology
வெப்ப மண்டலம்    -    Tropical Zone
அகழாய்வு    -   Excavation
கல்வெட்டியல்    -    Epigraphy
நடுகல்    -    Hero Stone
பண்பாட்டுக் குறியீடு    -    Cultural Symbol
புடைப்புச் சிற்பம்    -    Embossed sculpture
பொறிப்பு    -    Inscription
ஏவு ஊர்தி    -    Launch Vehicle
ஏவுகணை    -    Missile
கடல்மைல்    -    Nautical Mile
காணொலிக் கூட்டம்    -    Video Conference
பதிவிறக்கம்    -   Download
பயணியர் பெயர்ப் பதிவு    -   Passenger Name Record (PNR)

புதிய பாடத்திட்டம் 2022 - ஆறாம் வகுப்பு - பாடக்குறிப்புகள்
பொது அறிவு கேள்வி பதில்கள்
GENERAL TAMIL QUESTION AND ANSWER
APTITUDE & MENTAL APILITY TEST
Tamil Ilakkiya Varalaru Vina Vidai
TNPSC, TRB, TET & POLICE EXAM GK ONLINE TEST 

10th Tamil Kalai Sorkal | 10ஆம் வகுப்பு கலைச்சொற்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்