மைசூர் போர் உடன்படிக்கைகளை நினைவில் வைத்துக்கொள்ள Shortcut Tips

முதல் மைசூர் போர் கி.பி.1767-69
ஹைதர் அலி மதராஸ் கோட்டையை கைப்பற்றினார். மதராஸ் (சென்னை) உடன்படிக்கை கையெழுத்தானது.
 

 
இரண்டாவது மைசூர் போர் கி.பி.1780-84
ஹைதர் அலி, வாரன் ஹேஸ்டிங்ஸ்சால் தோற்கடிக்கப்பட்டார். மங்களூர் உடன்படிக்கை ஏற்பட்டது

மூன்றாவது
மைசூர் போர் கி.பி.1790-92
பிரிட்டிஷ் மற்றும் மைசூர் மன்னர் திப்புசுல்தான் இடையே ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை.

நான்காவது மைசூர் போர் கி.பி.1799
ஆர்தர் வெல்லெஸ்லியின் தலைமையில் பிரிட்டிஷ் படையினர் திப்பு சுல்தானை எதிர்த்து போரிட்டனர். இதில் திப்பு சுல்தான் கொல்லப் பட்டார்.

Sheik Hussain shortcut 
MyMaManSri
My - மைசூர் போர் Ma - மதராஸ் (சென்னை ) உடன்படிக்கை 
Man - மங்களூர் உடன்படிக்கை
Sri - ஸ்ரீரங்கப்பட்டினம்


 Swapna Karthick shortcut 

செந்தில் ண்டையை சீவு
1வது உடன்படிக்கை - செந்தில் சென்னை உடன்படிக்கை
2 வது உடன்படிக்கை - ண்டை ங்களூர் உடன்படிக்கை
3 வது உடன்படிக்கை -  சீவு சீரிரங்கம் (ஸ்ரீரங்கம்)
Read more shortcut tips

1 comment:

Previous Page Next Page Home
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.

You can also receive Free Email Updates:

Copyright

Protected by Copyscape Website Copyright Protection