பொது அறிவு கேள்வி பதில்கள்


1. போர் செய்யப் புறப்படுவதற்கு முன்பாக அரசன், தன் அரண்மைனயில் வீரர்களுக்கு அளிக்கும் பெருவிருந்தின் பெயர் என்ன?
(A) சிறுசோறு அளித்தல்
(B) வரவேற்பு அளித்தல்
(C) கடைசி விருந்தளித்தல்
(D) பெருஞ்சோறு அளித்தல்
See Answer:

2. தமிழகத்தில் மலைகள் இல்லாத மாவட்டம்?
(A) தஞ்சை
(B) தூத்துக்குடி
(C) நாகப்பட்டினம்
(D) சிவகங்கை
See Answer:

3. ஒரு வருடம் திங்களன்று ஆரம்பிக்கிறது. அந்த வருடம் லீப் வருடம், மார்ச் மாத 2 ஆம் சனிக்கிழமை வரும் தேதி?
(A) 12
(B) 10
(C) 8
(D) 9
See Answer:

4. திரு.வி.க பிறந்த ஊர்?
(A) துள்ளம்
(B) காரைக்குடி
(C) சிதம்பரம்
(D) காஞ்சி
See Answer:

5. பிளாஸ்டிக்கை பயன்படுத்தி பாலம் கட்டியுள்ள நாடு?
(A) சீனா
(B) ஸ்காட்லாந்து
(C) ஜெர்மனி
(D) சவுதி
See Answer:

6. "இதிகாசங்களின் நாடு" என்று அழைக்கப்படும் இந்திய மாநிலம்?
(A) குஜராத்
(B) பீஹார்
(C) ஜம்மு
(D) நாகாலாந்து
See Answer:

7. வெறி நாய் கடிக்கு மருந்து ஆராச்சி நிலையம் உள்ள இடம் எது?
(A) KANNUR
(B) KUNNOOR
(C) TRICHY
(D) NAGAI
See Answer:

8. இந்தியாவின் நெற்களஞ்சியம்?
(A) ஆந்திர பிரதேசம்
(B) தமிழ்நாடு
(C) பஞ்சாப்
(D) மகாராஷ்டிரா
See Answer:

9. பென்சிலினை கண்டுபிடித்தவர்?
(A) ராபர்ட் பிரவுன்
(B) எட்வர்ட் ஜென்னர்
(C) அலெக்சாண்டர் பிளமிங்
(D) டார்வின்
See Answer:

10. மலைப்பகுதிகளில் உள்ள வீடுகளில் கண்ணாடி சன்னல் பொருத்தப்படுவது ஏன்?
(A) அறையின் வெப்பம் காக்க
(B) வெளிச்சத்தினை பெற
(C) இயற்கை காட்சியை ரசிக்க
(D) 1 மற்றும் 2 சரி
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc
Previous
Next Post »

1 comments:

Write comments
December 11, 2014 at 3:16 PM delete

Hi
Thanks for share such a wonderful blog about tnpsc group 4, trb pg & tet exam tamil books online.

Reply
avatar
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.

முக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல