8th Tamil கலைச்சொற்கள்

8th Tamil கலைச்சொற்கள்

ஆங்கிலச் சொல்லிற்குரிய தமிழ்ச்சொல்

  • ஒலிபிறப்பியல் - Articulatory phonetics
  • மெய்யொலி - Consonant
  • மூக்கொலி - Nasal consonant sound
  • கல்வெட்டு - Epigraph
  • உயிரொலி - Vowel
  • அகராதியியல் - Lexicography
  • ஒலியன் - Phoneme
  • சித்திர எழுத்து - Pictograph
  • பழங்குடியினர் - Tribes
  • சமவெளி - Plain
  • பள்ளத்தாக்கு - Valley
  • புதர் - Thicker
  • மலைமுகடு - Ridge


  • வெட்டுக்கிளி - Locust
  • சிறுத்தை - Leopard
  • மொட்டு - Bud
  • நோய் - Disease
  • மூலிகை - Herbs
  • சிறுதானியங்கள் - Millets
  • பட்டயக் கணக்கர் - Auditor
  • பக்கவிளைவு - Side Effect
  • நுண்ணுயிர் முறி - Antibiotic
  • மரபணு - Gene
  • ஒவ்வாமை - Allergy
  • நிறுத்தக்குறி - Punctuation
  • அணிகலன் - Ornament
  • திறமை - Talent
  • மொழிபெயர்ப்பு - Translation
  • விழிப்புணர்வு - Awareness
  • சீர்திருத்தம் - Reform
  • கைவினைப் பொருள்கள் - Crafts
  • புல்லாங்குழல் - Flute
  • முரசு - Drum .
  • கூடைமுடைதல் - Basketry
  • பின்னுதல் - Knitting
  • கொம்பு - Horn
  • கைவினைஞர் - Artisan
  • சடங்கு - Rite
  • நூல் - Thread
  • தறி - Loom
  • பால்பண்ணை - Dairy farm
  • தோல் பதனிடுதல் - Tanning
  • தையல் - Stitch
  • ஆலை - Factory
  • சாயம் ஏற்றுதல் - Dying
  • ஆயத்த ஆடை - Ready made
  • குறிக்கோள் - Objective
  • நம்பிக்கை - Confidence
  • முனைவர் பட்டம் - Doctorate
  • வட்ட மேசை மாநாடு - Round Table Conference
  • இரட்டை வாக்குரிமை - Double voting
  • பல்கலைக்கழகம் - University
  • ஒப்பந்தம் - Agreement
  • அரசியலமைப்பு - Constitution
  • குதிரையேற்றம் - Equestrian
  • கதாநாயகன் - The Hero
  • முதலமைச்சர் - Chief Minister
  • தலைமைப்பண்பு - Leadership
  • ஆதரவு - Support
  • வரி - Tax
  • வெற்றி - Victory
  • சட்டமன்ற உறுப்பினர் - Member of Legislative Assembly
  • தொண்டு - Charity
  • ஞானி - Saint
  • தத்துவம் - Philosophy
  • நேர்மை - Integrity
  • பகுத்தறிவு - Rational
  • சீர்திருத்தம் - Reform


 9th Tamil Text Book கலைச்சொற்கள்

10th Tamil Text Book கலைச்சொற்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்