TNPSC, TRB Tamil Ilakkiya Varalaru Vina Vidai

1. மக்கள் இலக்கியம் என அழைக்கப்படுவது?
(A) திருக்குறள்
(B) பழமொழி
(C) சங்க இலக்கியம்
(D) தொல்காப்பியம்
See Answer:

2. இந்திர விழா தொடர்புடையது?
(A) சோழர்கள்
(B) சேரர்கள்
(C) பாண்டியர்கள்
(D) பல்லவர்கள்
See Answer:

3. அடிகள் நீரே அருளுக எனக் கூறப்படுவதில் - அடிகள் யாரைக் குறிப்பிடப்படுகிறது?
(A) சீத்தலைச்சாத்தனார்
(B) கம்பர்
(C) இளங்கோ
(D) திருவள்ளுவர்
See Answer:

4. “குன்றத்தூர்” – உடன் தொடர்புடையவர்?
(A) கம்பர்
(B) சேக்கிழார்
(C) பாரதியார்
(D) பாரதிதாசன்
See Answer:

5. திருநாவுக்கரசர் பிறந்த ஊர்?
(A) திருவாதவூர்
(B) திருவமாத்தூர்
(C) திருவாமூர்
(D) திருநாவலூர்
See Answer:

6. திரிபுரம் எரித்த விரிசடை – எனக் கூறப்படுபவர்?
(A) சிவன்
(B) முருகன்
(C) பிரம்பா
(D) சக்தி
See Answer:

7. முத்தமிழ் இலக்கண நூல்?
(A) தொல்காப்பியம்
(B) அகத்தியம்
(C) நன்னூல்
(D) நளவெண்பா
See Answer:

8. தமிழில் முதல் இசை நூல் எது?
(A) கலித்தொகை
(B) பரிபாடல்
(C) நளவெண்பா
(D) திருக்குறள்
See Answer:

9. குடவோலை தேர்தல் முறை பற்றி கூறும் நூல் எது?
(A) அகநானூறு
(B) புறநானூறு
(C) ஐங்குறுநூறு
(D) பதிற்றுபத்து
See Answer:

10. “முதுசொல்” – என அழைக்கப்படும் நூல்?
(A) திருக்குறள்
(B) நாலடியார்
(C) பழமொழி
(D) புறநானூறு
See Answer:

கருத்துரையிடுக

10 கருத்துகள்

  1. very fine arrangement.

    Thanks a lot!

    Wish to all the candidates

    Thanks!

    பதிலளிநீக்கு