TET, TNPSC Mock Test (Tamil Paper I and II)


7ஆம் வகுப்பு சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான 
வினா விடைகள்

1. காளமேகப்புலவரின் இயற்பெயர் என்ன?
(A) வரதன்
(B) கரியன்
(C) காளமேகம்
(D) வரதப்பன்
See Answer:

2. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு எனக்கூறியவர் யார்?
(A) பாரதியார்
(B) ஒளவையார்
(C) திருவள்ளுவர்
(D) காக்கைப்பாடினியார்
See Answer:

3. எறும்பும் தன்கையால் எண்சான் எனக்கூறியவர் யார்?
(A) பாரதியார்
(B) ஒளவையார்
(C) திருவள்ளுவர்
(D) பாரதிதாசன்
See Answer:

4. கார் என்பவர் யார்?
(A) லண்டனில் வாழ்ந்த கணித மேதை
(B) பாரீசில் வாழ்ந்த கணிதமேதை
(C) மாஸ்கோவில் வாழ்ந்த கணிதமேதை
(D) நியூயார்க்கில் வாழ்ந்த கணிதமேதை
See Answer:

5. இராமானுஜம் தான் கண்டுபிடித்த தேற்றங்களை யார் மூலம் இந்தியக் கணிதக் கழகப்பத்திரிகைக்கு அனுப்பிவைத்தார்?
(A) பிரான்சிஸ் தாமஸ்
(B) பிரான்சிஸ் மார்டின்
(C) பிரான்சிஸ் ஸ்பிரிங்
(D) பிரான்சிஸ் பெர்னௌலிஸ்
See Answer:

6. மாநகர் என்பது?
(A) உரிச்சொல்
(B) இடைச்சொல்
(C) பெயர்ச்சொல்
(D) வினைச்சொல்
See Answer:

7. கணிதமேதை ராமாஜனத்தின் தேற்றங்களை ஒளிப்படமாக எடுத்து நூலாக வெளியிட்ட நிறுவனம் எது?
(A) கிங் அடிப்படை ஆராய்ச்சி நிலையம்
(B) டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையம்
(C) ஸ்கை அடிப்படை ஆராய்ச்சி நிலையம்
(D) பிர்லா அடிப்படை ஆராய்ச்சி நிலையம்
See Answer:

8. இராமானுஜம் அவர்கள் எந்நோயால் இறந்தார்?
(A) இதய நோய்
(B) காச நோய்
(C) புற்று நோய்
(D) தொழு நோய்
See Answer:

9. சென்னையில் இராமானுஜம் கணித அறிவியல் நிறுவனம் எந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது?
(A) 1973 அக்டோபர் 3
(B) 1972 அக்டோபர் 3
(C) 1972 அக்டோபர் 6
(D) 1973 அக்டோபர் 6
See Answer:

10. ஆய்லர் என்பவர் யார்?
(A) ஜெர்மன் நாட்டு கணிதமேதை
(B) சுவிட்சர்லாந்து நாட்டு கணிதமேதை
(C) இங்கிலாந்து நாட்டு கணிதமேதை
(D) பிரான்ஸ் நாட்டு கணிதமேதை
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

4 கருத்துகள்