Educational Psychology Question and Answer for TET | TRB Examination


1. பயன்வழிக் கற்பனையின் உயர்நிலை
(A) அனுமானித்தல்
(B) தீர்மானித்தல்
(C) உற்றுநோக்கல்
(D) ஆராய்ந்தறிதல்
See Answer:

2. பழைய அனுபவங்களைப் புதுமுறையில் தொகுத்துவைத்து புதிர்தீர்த்தல் அல்லது பிரச்சனைக்கு விடைகாணல்
(A) உற்றுநோக்கல்
(B) ஆய்வு
(C) கவனம்
(D) நினைவு
See Answer:

3. பெறப்பட்ட விவரக் கூறுகளிலிருந்து பொதுக்கருத்தினை உருவாக்கும் இயலுமை ____________எனப்படும்
(A) தொகுத்தல்
(B) பகுத்தல்
(C) ஆக்கல்
(D) தீர்மானித்தல்
See Answer:

4. பயிற்சி அனுபவங்கள் வாயிலாக ஒருவனிடம் ஏற்படக்கூடிய ஓரளவு நிலையான நடத்தை மாற்றம்
(A) கற்றல்
(B) பயிற்சி பெறுதல்
(C) அனுமானம்
(D) கவனித்தல்
See Answer:

5. விலங்குகள் பெரும்பாலும் கற்பது எம்முறை?
(A) முயன்று தவறிக்கற்றல்
(B) போலச் செய்தல்
(C) ஆக்க முறை
(D) உற்று நோக்கல்
See Answer:

6. சிக்கல் அறை பரிசோதனையை மேற்கொண்ட அறிஞர்
(A) பாவ்லவ்
(B) தாண்டைக்
(C) ஸ்கின்னர்
(D) ஆல்பிரட்
See Answer:

7. தாண்டைக்கின் எவ்விதி அலைவெண் விதி .எனப்படுகிறது?
(A) ஆயத்தவிதி
(B) பயிற்சி விதி
(C) விளைவு விதி
(D) செயல்விதி
See Answer:

8. எதிர்வினை ஆக்க நிலைநிறுத்தம் அல்லது சிறப்பு ஆக்கநிலையிறுத்தல் பற்றி விளக்கிய இரஷ்ய உடற்கூற்று உளவியலாளர்
(A) பாவ்லவ்
(B) தாண்டைக்
(C) ஸ்கின்னர்
(D) ஆல்பிரட்
See Answer:

9. துலங்கல் நிகழ்வதற்கு முன்பாக நிலவக் கூடிய சூழ்நிலை அல்லது அளிக்கப்படும் தூண்டல் எது ?
(A) புறத்தேற்றம
(B) தண்டனை
(C) செயல்படு ஆக்கநிலைநிறுத்தம்
(D) எதிரிடை வலுவூட்டி
See Answer:

10. துலங்கல் நிகழ்ந்த பின் அதனை வலுவிழக்கச் செய்வது________________
(A) எதிரிடை வலுவூட்டி
(B) தண்டனை
(C) பாராட்டல்
(D) புறத்தேற்றம்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

5 கருத்துகள்