TET I TRB Physiology Online Test I கல்வி உளவியல் Paper I & II


1. அனைத்து மனவெழுச்சிகளும் அதிக அளவில் வெளிப்படக்கூடிய பருவம் எது ?
(A) முதிர் பருவம்
(B) குமரப்பருவம்
(C) பிள்ளைப்பருவம்
(D) குழவிப்பருவம்
See Answer:

2. நனவுப்பரப்பில் உள்ள பல்வேறு தூண்டல்களில், குறிப்பிட்ட சமயத்தில், நம் தேவையுடன் இணைந்த ஒன்றினைத் தேர்ந்தெடுத்துப் புலன்காட்சிச் செயலுக்கு ஆட்படுத்துவது
(A) புலன் உணர்வு
(B) ஊக்கம்
(C) கவனம்
(D) தூண்டல்
See Answer:

3. நனவுப் பரப்பினுள் நாம் கூர்ந்து கவனிப்பது
(A) விளிம்பில்
(B) குவிமையத்தில்
(C) புலன் உணர்வு
(D) விரிமையத்தில்
See Answer:

4. ஒரே பார்வையில் மிகக்குறுகிய நேரத்தில், எத்தனைப் பொருட்களை அல்லது தூண்டல்களை ஒருவர் உணர்ந்து அறிகிறார் என்பதே அவரது ____________ ஆகும்.
(A) கவன வீச்சு
(B) நோக்கல் திறன்
(C) புலன் காட்சி வீச்சு
(D) அடைவு வீச்சு
See Answer:

5. கவன வீச்சின் வேறு பெயர் என்ன?
(A) புலன் காட்சி வீச்சு
(B) ஊக்க வீச்சு
(C) ஊக்க வீச்சு
(D) அடைவு வீச்சு
See Answer:

6. கவன வீச்சை அளந்தறிய பயன்படும் கருவி
(A) லிக்கர்ட் கருவி
(B) புலன் காட்சிக்கருவி
(C) கவனக் கருவி
(D) கவன வீச்சறி கருவி
See Answer:


7. ஒரு பொருளின் மீது தொடர்ந்து எத்தனை வினாடிகளுக்கு மேல் நம்மால் கவனம் செலுத்த முடியாது?
(A) 10
(B) 20
(C) 30
(D) 35
See Answer:

8. வளர்ச்சியுற்று, முதிர்வு பெற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதில் முதன்மையான இடம் வகிக்கும் காரணி
(A) கவர்ச்சி
(B) விருப்பார்வம்
(C) மனநிலை
(D) தேவை
See Answer:

9. புறக்காரணிகளால் தோற்றுவிக்கப்படும் கவனம்
(A) முயற்சிசார் கவனம்
(B) முயற்சியற்றகவனம்
(C) பழக்க கவனம்
(D) A மற்றும் B
See Answer:

10. அகக்காரணிகளால் தோற்றுவிக்கப்படும் கவனம்
(A) முயற்சிசார் கவனம்
(B) முயற்சியற்றகவனம்
(C) பழக்க கவனம்
(D) A மற்றும் B
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

5 கருத்துகள்