PG TRB - TNPSC Group 2, VAO, Group 4 Exam online test



1. தமிழர்களின் திருமண நிகழ்ச்சியை கூறும் தொகை பாடல்?
(A) அகநானூறு
(B) புறநானூறு
(C) பதிற்றுப்பத்து
(D) நற்றிணை
See Answer:

2. மெய்கண்ட சாத்திர நூல்கள் மொத்தம் எத்தனை?
(A) 14
(B) 12
(C) 10
(D) 11
See Answer:

3. அந்தக்கேணியும், எந்திரக்கிணறும் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?
(A) பெருங்கதை
(B) சீவகசிந்தாமணி
(C) மணிமேகலை
(D) இவற்றில் எதுவும் இல்லை
See Answer:

4. "காப்பியப்பாட்டு" என அழைக்கப்படும் நூல்
(A) குறிஞ்சிப்பாட்டு
(B) முல்லைப்பாட்டு
(C) பட்டினப்பாலை
(D) மூதுரை
See Answer:

5. “திருவிசைப்பா” என்று அழைக்கப்படும் திருமுறை
(A) 11 ஆம் திருமுறை
(B) 7 ஆம் திருமுறை
(C) 9 ஆம் திருமுறை
(D) 8 ஆம் திருமுறை
See Answer:

6. “ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப” என்ற தொல்காப்பிய நூற்பா அடிப்படையில் தோன்றிய சிற்றிலக்கியம்
(A) உலா
(B) பிள்ளைத்தமிழ்
(C) தூது
(D) கலம்பகம்
See Answer:

7. “கதைக்களஞ்சியம்” என்று போற்றப்படும் நூல்
(A) கொங்குவேள் மாக்கதை
B) நாககுமார காவியம்
C) உதயணகுமார காவியம்
D) யசோதர காவியம்
See Answer:

8. “குழவி மருங்கினும் கிழவதாகும்” என்ற தொல்காப்பிய இலக்கணத்தால் குறிக்கப்படும் சிற்றிலக்கியம்
(A) தூது
(B) பிள்ளைத்தமிழ்
(C) உலா
(D) கலம்பகம்
See Answer:

9. கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர்
(A) கண்ணதாசன்
(B) பாரதிதாசன்
(C) வாணிதாசன்
(D) பாரதியார்
See Answer:

10. தலபுராணம் பாடும் மரபை முதன் முதலில் தொடங்கியவர்
(A) கச்சியப்ப சிவாச்சாரியார்
(B) மீனாட்சி சுந்தரம்பிள்ளை
(C) உமாபதி சிவம்
(D) குமரகுருபரர்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

4 கருத்துகள்