GK Questions in tamil

General Knowledge Questions and Answers in Tamil

Tamil general knowledge - Free General Knowledge objective questions and answers in Tamil online  -  Indian history - polity  - Geography and General science


1. தமிழகத்தின் முதல் பெண் காவல்துறை அதிகாரி?.
(A) கிரன்பேடி
(B) லத்திகா சரண்
(C) திலகவதி
(D) சாந்தி
See Answer:

2. பிள்ளைத்தமிழ் பாடும் மரபு எந்த கடவுளுக்கு இல்லை?
(A) சிவன்
(B) முருகன்
(C) கிருஷ்ணன்
(D) பெருமாள்
See Answer:

3. மூன்று கடல்கள் கூடுமிடம் எது?
(A) கடலூர்
(B) நாகப்பட்டினம்
(C) கன்னியாக்குமரி
(D) சென்னை
See Answer:

4."கனவுகள் ஆய்வு" என்ற நூலை வெளியிட்டவர்?
(A) ஜான்டேவி
(B) வில்லியம் ஜேம்ஸ்
(C) எட்வர்டு தீச்சன்ஸ்
(D) சிக்மன்ட் பிராய்டு
See Answer:

5. தமிழ் நாட்டில் முதன்முறையாக 3G யை அறிமுகம் செய்த நிறுவனம்?
(A) ஏர்டெல்
(B) ஏர்செல்
(C) வோடாபோன்
(D) BSNL
See Answer:

6. தமிழ்நாட்டின் குட்டி ஜப்பான் எனப்படுவது?
(A) தஞ்சாவூர்
(B) தூத்துக்குடி
(C) சிவகாசி
(D) சென்னை
See Answer:

7. "எலக்ட்ரானிக் சிட்டி" எனறு அழைக்கப்படும் இந்திய நகரம் எது?
(A) பெங்களூர்
(B) சென்னை
(C) மும்பை
(D) ஆந்திர
See Answer:

8. குழந்தைகளுக்கு (6-14 வயது வரை) இலவச கட்டாய கல்வி ஷரத்து என்ன?
(A) 24
(B) 45
(C) 23
(D) 20
See Answer:

9. இலைத் தொழில் தண்டு இதில் காணப்படுகின்றது?
(A) சப்பாத்திக் கள்ளி
(B) கரும்பு
(C) மிளகு
(D) வாலிஸ்நேரியா
See Answer:

10. மனுநீதித் திட்டம் ஒவ்வொரு மாதமும் எந்த கிழமையன்று கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது?
(A) இரண்டாவது திங்கள்
(B) இரண்டாவது புதன்
(C) இரண்டாவது வெள்ளி
(D) இரண்டாவது ஞாயிறு
See Answer:

Previous
Next Post »

7 comments

Write comments
DHAMODHARAN D
AUTHOR
December 11, 2014 at 3:40 PM delete

5th answer wrong... its AIRTEL

Reply
avatar
Anonymous
AUTHOR
December 15, 2014 at 7:59 PM delete

சென்னையில் நாளை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 3 ஜி மொபைல் சேவை அறிமுகமாகிறது.
Read more at: http://tamil.oneindia.com/news/2009/11/19/bsnl-launch-its-3-g-service-tomorrow.html

Reply
avatar
Anonymous
AUTHOR
December 15, 2014 at 8:06 PM delete

தமிழகத்தில் நவம்பர் முதல் பி.எஸ்.என்.எல் 3G சேவை
http://archive.inneram.com/200909192500/3g

Reply
avatar
sheik hussain
AUTHOR
December 15, 2014 at 8:07 PM delete

......வரும் தீபாவளி பண்டிகையை இந்தியர்கள் அனைவரும் 3G வசதியுடன் கொண்டாடத் தயாராகுங்கள் என்று டாட்டா டோகோமோ தனது விளம்பரத்தை கடந்த மாதமே துவக்கியது. ஆனால் தமிழகத்தில் டோகோமொவிற்கு லைசென்சு இல்லாத காரணத்தால் நாம் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை .

இந்நிலையில் , ஏர்செல் நேற்று தனது "பிராண்ட் அம்பாசிடர் " நடிகர் சூர்யாவை வைத்து தனது 3G சேவையை சென்னை யில் நேற்று அறிமுகப்படுத்தியது. சென்னையின் பிரபலமான இடங்களான (Atrium2, Spencers Plaza; Fun City, Express Avenue; Atrium Citi Centre & Aircel Store PH road ) போன்ற இடங்களில் நேற்று முதல் ஏர்செல்லின் 3G சிக்னல் கிடைத்தன.
http://tamil.oneindia.com/news/2009/09/21/business-3g-cell-phone-service-to-begin-from-nov.html

Reply
avatar
Anonymous
AUTHOR
December 15, 2014 at 8:25 PM delete

3ஜி ஆனது உலகில் முதன் முதலாக 2001 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஜப்பான் நாட்டில் இது டொகோமோ நிறுவனத்தால் அறிமுகபடுத்தப்பட்டது. பின்னர் பல நாடுகள் இதை பயன்படுத்த தொடங்கின. நம் இந்தியாவுக்கு இது 2008 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் BSNL (MTNL). தனியார் நிறுவனம் டொகோமோ 5/11/2010 அன்று 3ஜி சேவை தர ஆரம்பித்தது. இந்தியாவில் 67,718.95 கோடி ரூபாய்க்கு 3ஜி சேவையை அனைத்து நிறுவனங்களும் பெற்று உள்ளன.
http://karpom.com/2011/05/3g.html

Reply
avatar
Anonymous
AUTHOR
December 31, 2014 at 4:03 PM delete

5th answer is airtel

Reply
avatar
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.

முக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல