TNPSC Group 2 Science Question Answers


1. பால் எப்படி தயிராக மாறுகிறது என்பதை கண்டுபிடித்தவர்?
(A) எர்ஸைட் ரஸ்கா
(B) ஆண்டன் வான்ஜவான்
(C) லூயி பாஸ்டியர்
(D) இராபர்ட் ஹீக்
See Answer:

2. பாக்டீரியாவினால் மனிதனுக்கு ஏற்படாத நோய்?
(A) நிமோனியா
(B) டெட்டனஸ்
(C) காசநோய்
(D) காலரா
See Answer:

3. தேசிய கொசு ஒழிப்பு தினம் என்று கொண்டாடப்படுகிறது?
(A) அக்டோபர் 20
(B) அக்டோபர் 10
(C) டிசம்பர் 10
(D) ஜீன் 5
See Answer:

4. நிலத்தி நீரில் என் இனப்பெருக்கம் நானும் ஓர் இருவாழ்வி தவளை இல்லை தாவரம் நான் யார்?
(A) மாஸ்
(B) அமீபா
(C) பாசி
(D) காளான்
See Answer:

5. நிறக்குருடு இதற்கு உண்டு?
(A) ஒட்டகம்
(B) முதலை
(C) உடும்பு
(D) தவளை
See Answer:

6. நீலத்திமிங்கலத்தின் ------------ ஒரு சிறிய கார் அளவிலானது?
(A) இதயம்
(B) நுரையீரல்
(C) வயிறு
(D) கல்லீரல்
See Answer:

7. ஒரு நெருப்புக் கோழியின் முட்டை -------- கோழி முட்டைகளுக்குச்சமம்?
(A) 22
(B) 23
(C) 25
(D) 20
See Answer:

8. பின்னால், முன்னால்,பக்கவாட்டில் என அனைத்துப்பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை?
(A) ஆந்தை
(B) புறா
(C) தேன்சிட்டு
(D) கழுகு
See Answer:

9. புற்றுநோய் உட்பட எந்த நோயும் வராத ஓரே உயிரினம்?
(A) திமிங்கலம்
(B) சுறாமீன்
(C) நண்டு
(D) ஆமை
See Answer:

10. தயிராக மாற்ற முடியாத பால் ------ பால் ஆகும்?
(A) எருமை
(B) யானை
(C) ஒட்டகம்
(D) ஆடு
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்