RRB Group D Exam Question Answers in tamil-002

Direction (1-4) : கீழ்க்கண்ட ஒவ்வொரு வினாக்களிலும் :: என்ற குறியீட்டிற்கு முன்னர் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு சொற்களுக்கு இடையேயான தொடர்பைக் கண்டறிந்து, பின்னர் குறியீட்டிற்குப் பின்னர் : : அமைந்துள்ள சொல்லுக்குத் தொடர்புடைய விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டு பகுதிகளுக்கும் இடையேயான தொடர்பு ஒத்த தன்மையுடையதாய் இருக்க வேண்டும்
1. Pleasure : Sorrow : : Right : ?
(A) wrong
(B) wonderful
(C) happy
(D) sure
See Answer:
விளக்கம் அறிய

2. Video : Cassette : : Computer : ?
(A) Reels
(B) Recording
(C) Files
(D) Floppy
See Answer:
விளக்கம் அறிய

3. Gun : Bullet : : Chimney :
(A) Ground
(B) House
(C) Roof
(D) Smoke
See Answer:

4. Pigeon : Peace : : White flag :
(A) Friendship
(B) Victory
(C) Surrender
(D) War
See Answer:
விளக்கம் அறிய

Direction (5-7) : ஒரு குடும்பத்தில் A, B, C, D, E மற்றும் F என்ற ஆறு நபர்கள் உள்ளனர். அவர்கள் வழக்கறிஞராக, மருத்துவராக, ஆசிரியராக, விற்பனைப் பிரதிநதியாக, பொறியியலாளராக, கணக்காளராகவும் பணிபுரிகின்றனர். ஆனால் மேற்கண்ட வரிசைமுறையில் அல்ல. அவர்களில் இரண்டு தம்பதியர் உள்ளனர். 'D' என்பவர் விற்பனைப் பிரதிநிதியாவார். அவர் ஆசிரியையை மணம் செய்துள்ளார். மருத்துவர் வழக்கறிஞரை மணம் செய்துள்ளார். 'B' என்பவரின் மகனான 'F' கணக்காளராக உள்ளார். அவர் 'E'-இன் சகோதரர். வழக்கறிஞரான 'C', 'A'-இன் மருமகளாவார். 'E' என்பவர் திருமணமாகாத பொறியியலாளர். 'F' இன் பாட்டி 'A; ஆவார்.
5. F-க்கு E என்ன உறவு முறையாவார்?
(A) சகோதரர்
(B) சகோதரரி
(C) மாமன் மகன்
(D) மேற்கண்ட யாருமில்லை
See Answer:

6. B-இன் தொழில் என்ன?
(A) ஆசிரியர்
(B) மருத்துவர்
(C) வழக்கறிஞர்
(D) மேற்கண்ட யாருமில்லை
See Answer:

7. கீழ்க்கண்ட நபர்களில் தம்பதியர் யார்?
(A) F&D
(B) D&B
(C) E&A
(D) மேற்கண்ட யாருமில்லை
See Answer:
விளக்கம் அறிய

8. கீழ்க்கண்ட சொற்களை ஆங்கில அகர வரிசை முறைப்படி அமைத்தால், முதலில் அமையும் சொல் எது?
(A) Reprimand
(B) Reverence
(C) Amazed
(D) Disturb
See Answer:

9.கீழ்க்கண்டவற்றில் இனத்தோடு சேராதது எது எனக் கண்டறியவும்
(A) Blackmail
(B) Smuggling
(C) Snobbery
(D) Forgery
See Answer:
விளக்கம் அறிய

10. கீழ்க்கண்டவற்றில் இனத்தோடு சேராதது எது எனக் கண்டறியவும்
(A) Gallon
(B) Ton
(C) Quintal
(D) Kilogram
See Answer:
விளக்கம் அறிய

RRB Group D Exam Question Answers in tamil-1
Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்