டிரையத்தலான் இரும்பு மனிதர் போட்டி

ஆஸ்திரியா நாட்டின் கிளாகென்பர்ட் நகரில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான டிரையத்தலான் இரும்பு மனிதர் போட்டியில் 14 மணிநேரம் 21 நிமிடங்களில் சாதனை படைத்த இந்திய ராணுவ தளபதி டோக்ரா பட்டம் வென்றார்.
இந்த போட்டிக்கான 3.8 கிலோமீட்டர் நீச்சல், 180 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுதல் 42.2 கிலோமீட்டர் தூர ஓட்டப்பந்தயம் என அனைத்தையும் 14 மணி நேரத்துக்குள் முடித்த இந்திய ராணுவ தளபதி வி.டி.டோக்ரா ‘அயர்ன்மேன் டிரையத்தலான்’ பட்டத்தை வென்றார்

உலக நாடுகளிலேயே இந்த பட்டத்தை வென்ற முதல் ராணுவ தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.

Previous
Next Post »
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.