8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை!

நிறுவனம் : இந்திய இராணுவ படைவீரர்கள் நல வாரியம்

மொத்த காலிப் பணியிடம் : 73

பணி : சஃபாய்வாலா

வயது வரம்பு:- 1.11.2018 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
(அரசு விதிமுறைப் படி எஸ்.டி, எஸ்.சி பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு)


கல்வித் தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,500 மாதம்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும், திறன் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.200 விண்ணப்பம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 28 அக்டோபர் 2018

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் பெறவும் இங்கு கிளிக் செய்யவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்