6th New Tamil Book online test-01

6ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள் 

1. பொருள் தருக. - ‘மேதினி’
(A) மே தினம்
(B) உலகம்
(C) உயிர்
(D) பதவி
See Answer:

2. “அமிழ்தே நீ இல்லை என்றால் அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்” என்று தமிழினை புகழ்ந்து பாடியவர் யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) காசி ஆனந்தன்
(D) வாணிதாசன்
See Answer:

3. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
(A) நூறாசிரியம்
(B) தமிழ்ச்சிட்டு
(C) கனிச்சாறு
(D) பாவியக்கொத்து
See Answer:

4. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல் எது?
(A) தொல்காப்பியம்
(B) அகத்தியம்
(C) சிலப்பதிகாரம்
(D) திருக்குறள்
See Answer:

5. தமிழன் என்னும் சொல் முதலில் ஆளப்பட்ட இலக்கியம்
(A) திருவாசகம்
(B) திருவிளையாடற் புராணம்
(C) பெரியபுராணம்
(D) தேவாரம்
See Answer:

6. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
(A) 2
(B) 5
(C) 6
(D) 10
See Answer:
7. நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு” - எனக் கூறும் நூல்
(A) சிலப்பதிகாரம்
(B) பதிற்றுப்பத்து
(C) பெரிய புராணம்
(D) கம்பராமாயணம்
See Answer:

8. ‘மா’ என்னும் சொல்லின் பொருள்
(A) வானம்
(B) மாடம்
(C) விலங்கு
(D) அம்மா
See Answer:

9. ‘இந்தியாவின் பறவை மனிதர்’ என்று அழைக்கப்படுவர்?
(A) முகமது அலி
(B) நவாப் ஷரிப்
(C) சலீம் அலி
(D) இம்ரான்கான்
See Answer:

10. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” - என்று தமிழ் மொழியின் இனிமையை பாடியவர் யார்?
(A) பாரதிதாசன்
(B) பெருஞ்சித்திரனார்
(C) வாணிதாசன்
(D) பாரதியார்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

+2 Tamil Text Book Question Answer - Model Test Paper for TNPSC & TET Exams pdf download

Tamil ilakkiya Varalaru-e-book pdf free download

Tamil ilakkiya Varalaaru Model Test Paper

கருத்துரையிடுக

1 கருத்துகள்