TNPSC CCSE-IV Exam Science Question Answers



1. ஒரு பொருளின் நிறையை ஒரு மில்லி கிராம் அளவிற்கு துல்லியமாக காணப் பயன்படுவது?
(A) கோல் தராசு
(B) வில் தராசு
(C) இயற்பியல் தராசு
(D) திருகு அளவி
See Answer:

2. ஒரு வினாடி நேரத்தில் ஒரு பொருளின் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் ------ எனப்படும்?
(A) முடுக்கம்
(B) திசைவேக மாற்றம்
(C) இடப்பெயர்ச்சி
(D) உந்தம்
See Answer:

3. ஒரு பொருளின் மீது விசையானது எத்தனை விதங்களில் செயல்படலாம்?
(A) ஒன்று
(B) இரண்டு
(C) மூன்று
(D) நான்கு
See Answer:

4. அணுக்கரு பிளவு மூலம் விளையும் தொடர்வினையைக் கட்டுப்படுத்த உதவும் சாதனம்?
(A) அணுகுண்டு
(B) அணுக்கரு உலை
(C) மின் உலை
(D) வேதி உலை
See Answer:

5. கீழ்க்கண்டவற்றுள் எது புதுப்பிக்க இயலா ஆற்றல் மூலம்?
(A) நிலக்கரி
(B) கடலலை ஆற்றல்
(C) உயிர் ஆற்றல்
(D) புவி வெப்ப ஆற்றல்
See Answer:

6. ஒரு பொருளை மேல் நோக்கி எறியும் போது அதன் திசைவேகம்?
(A) அதிகாரிக்கும்
(B) மாறாது
(C) பெரும மதிப்பை அடையும்
(D) குறையும்
See Answer:

7. ஒரு அளவு கோலைக் கொண்டு அளவிடக் கூடிய மிகச் சிறிய அளவு.............எனப்படும்?
(A) புரியிடைத் தூரம்
(B) மீச்சிற்றளவு
(C) கிலோ மீட்டர்
(D) மில்லி மீட்டர்
See Answer:

8. மீட்டர் அளவு கோலின் மீச்சிற்றளவு?
(A) ஒரு செ.மீ
(B) ஒரு மி.மீ
(C) ஒரு கி.மீ
(D) இவை அனைத்தும்
See Answer:

9. கீழ்க்கண்டவற்றுள் சரியான ஒன்றைத் தேர்க?
(A) விசை - திசை அளவுரு
(B) உந்தம் - ஸ்கேலார் அளவுரு
(C) தொலைவு - திசை அளவுரு
(D) வேகம் - வெக்டர் அளவுரு
See Answer:

10. திரவ நிலையிலுள்ள ஒரே உலோகம்?
(A) புரோமின்
(B) இரும்பு
(C) பாதரசம்
(D) வெள்ளி
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
read more questions

கருத்துரையிடுக

0 கருத்துகள்