TNPSC, TET, TRB, RRB Exams | History online test

சமூக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட  மிக முக்கியமான வினா விடைகள்

1. ரிக் வேதகாலத்தில் வணிகத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயம்
(A) சிகாதா
(B) துபலா
(C) நிஷ்கா
(D) கோஷா
See Answer:

2. வாசஸ் என்ற ஆடையானது?
(A) மேலாடை
(B) உள்ளாடை
(C) இடுப்பில் அணியும் ஆடை
(D) தலையில் கட்டும் துணி
See Answer:

3. வாஜ்பேயம் எனப்படுபவது?
(A) தேர் பந்தயம்
(B) குதிரை பந்தயம்
(C) அரச வேள்வி
(D) மக்கள் வேள்வி
See Answer:

4. காட்டில் வசிக்கும் துறவுநிலை என்பது
(A) கிருகஸ்தம்
(B) ஆசிரமம்
(C) வனப்பிலஸ்தம்
(D) வனக்கிருஸ்தம்
See Answer:

5. வேதகாலத்தில் தேவையான செம்பினை இராஜஸ்தானில் எவ்விடத்திலிருந்து பெறப்பட்டது?
(A) லோத்தல்
(B) சிந்து
(C) கேத்திரி
(D) சாம்பல்
See Answer:

6. ரிக் வேதத்தில் எத்தனை பாடல்கள் உள்ளது?
(A) 1010
(B) 1028
(C) 1520
(D) 1258
See Answer:

7. சில்ப வேதம் என்பது?
(A) சண்டைப்பயிற்சி
(B) மருத்துவம்
(C) கட்டியக்கலை
(D) நடனக்கலை
See Answer:

8. வேதம் என்ற சொல்லின் பொருள்
(A) ஒழுக்கம்
(B) தலைமை
(C) அறிவு
(D) போர்
See Answer:

9. இராமாயணத்தை எழுதியவர் யார்?
(A) வேதவியாசர்
(B) வால்மீகி
(C) இந்திரன்
(D) கம்பர்
See Answer:

10. ஆரியர் என்பதன் பொருள்
(A) வீரர்கள்
(B) அறிஞர்கள்
(C) புனிதமானவர்கள்
(D) அன்னியர்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

கருத்துரையிடுக

0 கருத்துகள்