Featured post

சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள்

படம்
சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள் (அணங்குகள்) 1. வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி பிடர்த்தலை பீடத்தில் ஏறிய - கொற்றவை 2. கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி 3. இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்ரகாளி 4. அச்சம் தரும் காட்டை விரும்பும் வீடாகக் கொண்டவள் - காளி 5. தாருகன் என்ற அசுரனின் மார்பை மிளந்தவள் - துர்க்கை 10th Tamil Text Book - Silapathikaram

சென்னை உயர்நீதிமன்றம் | நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு

சென்னை உயர்நீதிமன்றம்
நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு அறிவிக்கை எண் 59 to 122/2012 நாள் : 18.04.2021.

MHC ALL DISTRICT RECRUITMENT 2021 |
சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.06.2021.


பதவி :  அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதார பணியாளர், காவலர் உள்ளிட்ட பணி.

மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை :  3559.
விளம்பரம் வெளியிடப்பட்ட நாள் : 18.04.2021.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.06.2021.
தேர்வு நாள் : பின்னர் அறிவிக்கப்படும்.

இணைய முகவரி : https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/

Notifications for various posts in the subordinate courts in Tamil Nadu - Click here to apply 

Important Dates

Date of Notification 18-04-2021
Last date for Registration, payment of Registration Fee, submission of Online Application and for remittance of Examination Fee (payments to be made only through online. No offline payment permitted)06-06-2021

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

9ஆம் வகுப்பு தமிழ் | மொழிப் பயிற்சி