7-ம் வகுப்பு சமச்சீர்கல்வி
பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட
மிக முக்கியமான வினா விடைகள்

(A) ஆகாரக் கவளம்
(B) சீக்கம்
(C) ரூமன்
(D) சிறுகுடல்
See Answer:
2. ஹோமியோபதி என்ற மருத்துவ முறையை அறிமுகப்படுத்தியவர்?
(A) கேலன்
(B) ஹிப்போகிரேட்டஸ்
(C) அகஸ்தியர்
(D) சாமுவெல் ஹானிமன்
See Answer:
3. கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனி:
I. X-கதிர்கள் அல்லது காமா கதிர்கள் அல்லது புற ஊதாக்கதிர்கள் மூலம் உணவிலுள்ள பாக்டீரியங்கள் மற்றும் பூஞ்சைகள் கொல்லப்படுகின்றன
II. கதிர்வீச்சு உணவில் உள்ள சுவை மற்றும் தரத்தை அழிப்பதில்லை
III. கதிர்வீச்சால் பதப்படுத்தப்பட்ட உணவுகள் நச்சுத்தன்மை கொண்டது
இவற்றில்:
(A) I மட்டும் சரி
(B) I மற்றும் II சரி
(C) III மட்டும் சரி
(D) அனைத்தும் சரி
See Answer:
4. இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்த உதவுவது
(A) ஹைட்ரோ குளோரிக் அமிலம்
(B) தைராய்டு சுரப்பி
(C) அமைலேஸ்
(D) இன்சுலின்
See Answer:
5. முழுவதும் நீரில் மூழ்கி மண்ணில் வேரூன்றி வாழும் தாவரங்களுக்கு எடுத்துக்காட்டு
(A) அல்லி
(B) தாமரை
(C) ஆகாயத் தாமரை
(D) வாலிஸ்னேரியா
See Answer:
6. ஆணிவேர் தொகுப்பு காணப்படும் தாவரத்திற்கு (தாவரங்களுக்கு) எடுத்துக்காட்டு
(A) வேம்பு
(B) கேரட்
(C) முள்ளங்கி
(D) இவை அனைத்தும்
See Answer:
7. நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை மூன்று வகைகளாகப் பிரித்தவர்
(A) கேலன்
(B) வார்மிங்
(C) தியோபிராஸ்டஸ்
(D) நெல்சன்
See Answer:
8. குறியீடுகளைக் கொண்டு சரியாகப் பொருத்துக
(a) கூம்பு வடிவம் - 1. முள்ளங்கி
(b) கதிர் வடிவம் - 2. கேரட்
(c) பம்பர வடிவம் - 3. டர்னிப்
(d) கொத்து வேர்கள் - 4. டாலியா
குறியீடுகள்:
(A) 2 1 3 4
(B) 1 2 3 4
(C)1 3 2 4
(D) 2 3 4 1
See Answer:
9. ..........................என்பவர் கண்டுபிடித்த கிரைசோகிராப் கருவி மூலம் தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்பது தெரியவந்தது.
(A) M.N.ராய்
(B) P.C.ராய்
(C) J.C.போஸ்
(D) வர்கீஸ் குரியன்
See Answer:
10. தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் வாயு?
(A) கார்பன்டை ஆக்ஸைடு
(B) ஆக்ஸிஜன்
(C) ஹைட்ரஜன்
(D) நைட்ரஜன்
See Answer:
2 கருத்துகள்
really good
பதிலளிநீக்குGood Collection of Questions...Keep it up!
பதிலளிநீக்கு