8-ம் வகுப்பு சமச்சீர்கல்வி
பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட
மிக முக்கியமான வினா விடைகள்

(A) மேட்டூர் நீர்த்தேக்கம்
(B) பவானிசாகர் நீர்த்தேக்கம்
(C) பக்ராநங்கல் நீர்த்தேக்கம்
(D) பரம்பிகுளம் ஆழியார்
See Answer:
2. உலகிலேயே மிகவும் நீளமான பாசன கால்வாய் (சுமார் 1300 கி.மீ) உள்ள நாடு
(A) கம்போடியா
(B) கஸகஸ்தான்
(C) துர்க்மேனிஸ்தான்
(D) இந்தியா
See Answer:
3. பின்வரும் கூற்றுக்களைக் கவனி
I. நாளமுள்ள சுரப்பிகள் நொதியைச் சுரக்கின்றன
II. நாளமில்லாச் சுரப்பிகள் ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன
இவற்றில்:
(A) I மட்டும் சரி
(B) I மற்றும் II சரி
(C) II மட்டும் சரி
(D) இரண்டும் தவறு
See Answer:
4. லாங்கர்ஹானின் திட்டுக்களில் காணப்படும் ஆல்பா மற்றும் பீட்டா செல்கள் சுரக்கும் ஹார்மோன்கள் முறையே
(A) குளுக்கான் மற்றும் இன்சுலின்
(B) இன்சுலின் மற்றும் குளுக்கான்
(C) குளுக்கான் மற்றும் அட்ரினலின்
(D) இன்சுலின்
See Answer:
5. குழந்தைகளுக்கு தைராக்ஸின் சுரப்பி குறைவாகச் சுரப்பதால் ஏற்படும் நோய்
(A) மிட்ஜெட்
(B) அக்ரோ மெகாலி
(C) காய்டர் (முன் கழுத்து கழலை
(D) கிரிடினிஸம்
See Answer:
TNPSC General Tamil Question bank pdf freedownload
(A) பிட்யூட்டரி சுரப்பி
(B) அட்ரீனல் சுரப்பி
(C) தைராய்டு சுரப்பி
(D) கணையம்
See Answer:
7. ஈஸ்டிரோஜன் எனும் ஹார்மோனைச் சுரப்பது
(A) விந்தகம்
(B) அண்டகம்
(C) கணையம்
(D) A & B
See Answer:
8. மனிதனில் பால் குரோமோசோம்கள் என்று அழைக்கப்படுபவை
(A) 16வது ஜோடி
(B) 21வது ஜோடி
(C) 22வது ஜோடி
(D) 23வது ஜோடி
See Answer:
9. இரும்பு சத்து குறைவினால் வரும் நோயின் பெயர்
(A) டயாபடிஸ் மெலிடஸ்
(B) அனீமியா
(C) ஹெபடைடிஸ்
(D) சிடரோசிஸ்
See Answer:
10. பால் மற்றும் பால்சார்ந்த உணவுப் பொருள்களில் அதிகம் காணப்படுவது
(A) இரும்பு
(B) அயோடின்
(C) கால்சியம்
(D) இவை அனைத்தும்
See Answer:
1 கருத்துகள்
Question increase pls
பதிலளிநீக்கு