டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் வெற்றி பெற அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய குறிப்புகள்
TNPSC Current Notification | Current Affairs | TNPSC Tamil Model Question Papers | Samacheer Kalvi Tamil Notes | TNPSC Mock Test | TNPSC Free Online Test | VAO Materials | TNPSC VAO Model Question Papers | TNPSC Group 4 model question paper with answers | TNPSC Group 2A Materials | Group 2A Model Question Paper | TNPSC Group 4 Study Notes | TNPSC Group 2A Syllabus | VAO Syllabus in Tamil | TNPSC Group 4 Syllabus | TNPSC Group Exam Shortcut Tricks | TNPSC Group Exam Tips | TNPSC Maths & Aptitude questions

- குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம்.
- குடியரசுத் தலைவர் தேர்தல் தகராறுகளை தீர்ப்பது உச்ச நீதிமன்றம்.
- குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி.
- குடியரசுத் தலைவர் பதவி விலகல் கடிதத்தை கொடுக்க வேண்டியது துணைக் குடியரசுத் தலைவரிடம்.
- குடியரசுத் தலைவர் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
- Art. 57-ன் படி ஓய்வுபெற உச்சவரம்பு இல்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம்.
- Art. 61-ன் படி அரசியலமைப்பை மீறிய குற்றத்திற்காக குடியரசுத் தலைவர் மீது குற்றச்சாட்டு (Impeachment) சுமத்தி பதவி நீக்கம் செய்யலாம்.
- பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்தை கூட்டுபவர் குடியரசுத் தலைவர்.
பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் லோக்சபா சபாநாயகர். - முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
- முதல் துணைக் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். பாரத ரத்னா விருது பெற்ற முதல் குடியரசுத் தலைவரும் இவரே.
- அதிக காலம் குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
- முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகீர் உசேன்.
- முதல் சீக்கியக் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங்.
- முதல் தலித் குடியரசுத் தலைவர் டாக்டர் கே.ஆர்.நாராயணன்.
- முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்.
- பொதுத் தேர்தலில் வாக்களித்த முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் கே.ஆர்.நாராயணன்.
- பீப்பிள்ஸ் பிரசிடெண்ட் மற்றும் இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்னும் சிறப்புப் பெற்ற குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.
- Art. 72 குடியரசுத் தலைவரின் மன்னிப்பளிக்கும் அதிகாரம்.
- Art. 123 குடியரசுத் தலைவரின் அவசரச்சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம்.
- குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசரச்சட்டம் நாடாளுமன்றம் கூடிய 6 வாரங்களுக்குள் செயல் இழந்து விடும்.
- குறுகிய காலம் குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் ஜாகீர் உசேன்

0 கருத்துகள்