6th History Online Test | இந்தியாவின் வரலாறும் பண்பாடும்


1. இசுலாமியர் படையெடுப்பிற்கு முன், வடஇந்தியாவில் இருந்த கடைசிப் பேரரசு எது?
(A) மௌரியப்பேரரசு
(B) குஷானப்பேரரசு
(C) குப்தப்பேரரசு
(D) ஹர்ஷப்பேரரசு
See Answer:

2. புத்தர் வாழ்ந்த காலத்தில் வட இந்தியாவில் மேலோங்கி இருந்த மகாஜனபதங்களின் எண்ணிக்கை?
(A) 12
(B) 16
(C) 14
(D) 18
See Answer:
3 வைசாலி நகரைத் தலைநகராகக் கொண்ட வஜ்ஜிக் கூட்டாட்சியில் இணைந்திருந்த குழுக்களின் எண்ணிக்கை?
(A) 12
(B) 16
(C) 14
(D) 18
See Answer:

4. பாடலிபுத்திரத்தில் பெரிய கோட்டையை அமைத்தவர் யார்?
(A) அஜாதசத்ரு
(B பிம்பிசாரர்
(C) பிந்துசாரர்
(D) சிசுநாகர்
See Answer:

5. இந்தியாவின் மேற்குப்பகுதி வழியாகப் படையெடுத்துவந்த அலெக்ஸாண்டர் திரும்பிச் செல்லக் காரணம் யாது?
(A) நெடும் பயணம்
(B) வீரர்கள் களைப்படைந்தது
(C) நந்தர்களின் போர்த்திறனை அறிந்தது
(D) மேற்கண்ட அனைத்தும்
See Answer:

6. சாதி மத பேதமின்றி அனைவருக்கும் சத்திரங்களையும் மருத்துவமனைகளையும், கால்நடைகளுக்கு மருத்துவமனைகளையும் கட்டியவர் யார்?
(A) கனிஷ்கர்
(B) சந்திரகுப்தமௌரியர்
(C) அஜாதசத்ரு
(D) அசோகர்
See Answer:
7. அசோகர் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறான கூற்றைக் கண்டறிக
(A) நூற்றுக்கணக்கான ஸ்தூபிகளையும், கல்தூண்களையும் அமைத்தார்
(B) இலங்கையில் பௌத்த சமயத்தைப் பரப்ப தன் மகன் மகேந்திரன், மகள் ராஜஸ்ரீ ஆகியோரை அனுப்பினார்
(C) அசோகரது பெரும்பாலான கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டவை
(D) வடமேற்கு எல்லைப் பகுதியில் கரோஸ்தி என்னும் எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது
See Answer:

8. மௌரியரது படைப்பிரிவின் 6வது உட்குழு என்பது?
(A) குதிரைப்படை
(B) யானைப்படை
(C) கப்பற்படை
(D) படைகளுக்கு தேவையான உணவு, மருத்துவம், தளவாடங்கள் ஏற்பாடு செய்யும் குழு
See Answer:

9. இரண்டாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம்?
(A) வைசாலி
(B) பாடலிபுத்திரம்
(C) இராஜகிருகம்
(D) சிராவஸ்தி
See Answer:

10. மகாயான பௌத்த சமயப்பிரிவு எங்கு தோன்றியது?
(A முதல் பௌத்த மாநாட்டில்
(B) இரண்டாவது பௌத்த மாநாட்டில்
(C) மூன்றாவது பௌத்த மாநாட்டில்
(D) நான்காவது பௌத்த மாநாட்டில்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்