TNFUSRC Forest Watcher Answer Key Released


TN Forest Watcher Final Answer Key 2019
TNFUSRC வனக்காவலர் இறுதி விடைகுறிப்பு 2019 வெளியானது

தமிழ்நாடு வனத்துறை வனக்காவலர் (Forest Watcher) பணியிடத்திற்கு தேர்வானது 04.10.2019 முதல் 06.10.2019 வரை நடைபெற்றது. அத்தேர்விற்கான இறுதி விடைக்குறிப்பின்  வெளியீட்டினை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் (TNFUSRC) வெளியிட்டுள்ளது.

தேர்வர்கள் கீழுள்ள இணைய முகவரிகள் மூலமாக விடைக்குறிப்பின் வெளியீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  1. Exam Code – 301 – 04.10.2019 – Batch I
  2. Exam Code – 302 – 04.10.2019– Batch II
  3. Exam Code – 303 – 05.10.2019– Batch I
  4. Exam Code – 304 – 05.10.2019 – Batch II
  5. Exam Code – 305 – 06.10.2019 – Batch I
  6. Exam Code – 306 – 06.10.2019 – Batch II
  7. Exam Code – 307 – 06.10.2019 – Batch III
TNFUSRC Forest Watcher Final Answer Key 2019 Notice

கருத்துரையிடுக

0 கருத்துகள்