மகா அசோகர்

- அசோகரின் இயற்பெயர் அசோகவர்த்தனன்
-
அசோகர் என்பதின் பொருள் துக்கமற்றவன்
-
அசோகரின் பட்டப்பெயர்கள் தேவனாம்பிரியர், பிரியதரிசி
தேவனாம்பிரியர் என்பதின் பொருள் அழகிய தோற்றம் உடையவன் -
அசோகரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது கலிங்கப்போராகும் (கி.மு. 261)
-
இந்தியா முழுவதும் ஆட்சி செய்த முதல் ஆட்சியாளர் அசோகர்
- அசோகர் 3வது புத்த சமய மாநாட்டினை பாடலிபுத்திரத்தில் நடத்தினார்.
-
அசோகாரின் வம்சமான மெளரிய வம்சத்தின் கடைசி மன்னன் பிரிகத்ரதா
-
மெளரியர்களின் தலைநகரம் பாடலிபுத்திரம்
-
மெளரியர்களின் அமைச்சரவையின் பெயர் மந்திரி பரிஷத்
-
மெளரியர் ஆட்சியில் நிலவரி வசூலிப்பவர் சமகர்த்தா
-
மெளரியர் ஆட்சியில் வரி வசூலிப்பவர் யுதா
-
அரண்மனையின் வாயில் காப்பாளன் பிரதிகாரன்
-
கோட்டையின் தலைமை நிர்வாகி துர்கபாலன்
-
மெளரிய பேரரசின் கவர்னர் பார்
-
மெளரிய பேரரசின் தலைமை அதிகாரி ஆமத்யர்கள்
-
மெளரிய பேரரசின் நிலவரி விகிதம் 1/4 அல்லது 1/6 பங்கு
-
மெளரிய பேரரசின் விற்பனை வரி விகிதம் 1/10
-
தங்க நாணயம் நிஷ்கா
-
வெள்ளி நாணயம் புராணா
-
செப்பு நாணயம் கர்சாபாணா
-
அசோகர் கல்வெட்டில் பொறித்த மொழி பிராகிருதம்
-
அசோகர் காலத்து புத்த மதப்பிரிவு ஹீனயானம்
-
மக்களிடம் நேரடித்தொடர்பு கொண்டிருந்த முதல் மன்னன் அசோகர்
-
திக் விஜயம் என்பதன் பொருள் போர் புரிதல்
-
தர்ம விஜயம் என்பதன் பொருள் அகிம்சை புரிதல்
-
மெளரியர் காலத்தி்ல் தோன்றிய பல்கலைக்கழகங்கள் டாக்ஸிலா, பனாரஸ்
0 கருத்துகள்