ஒரு நாட்டின் நீதி அமைப்பு அனைவருக்கும் முறையான நீதி கிடைப்பதை உறுதி செய்ய திறனுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்தியா ஒன்றிணைந்த மற்றும் ஒருங்கிணைந்த நீதித்துறை அமைப்பைக் கொண்டுள்ளது.
அரசாங்கத்தின் ஓர் அங்கமாக நீதித்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இது நீதியை நிர்வகித்தல், தகராறுகளைத் தீர்த்தல், சட்டங்களுக்கு விளக்கம் அளித்தல், அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாகவும் விளங்குகிறது.
சட்டம்: இது மக்களை ஆள்வதற்கு ஓர் அரசாங்கத்தாலோ (அ) நிறுவனத்தாலோ விதிக்கப்படும் விதிகளின் அமைப்பு ஆகும்.
நீதித்துறை: சட்டப்படி, ஒரு நாட்டின் பெயரால் நீதியை வழங்குகின்ற நீதிமன்றங்களின் அமைப்பு நீதித்துறை எனப்படுகிறது.
இந்திய உச்சநீதிமன்றம் (Supreme Court of India)- இதன் முடிவுகள்அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.
- உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யலாம்.
- எந்தவொரு நீதிமன்றத்தின் வழக்குகளையும் தன் கட்டுபாட்டிற்குள் கொண்டு வர முடியும்.
- வழக்குகளை ஒரு உயர்நீதிமன்றத்திலிருந்து மற்றொரு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றலாம்.
உயர்நீதிமன்றம் (High Court)
- கீழ் நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல்முறையீடுகளை விசாரித்தல்.
- அடிப்படை உரிமைகளை பெறுவதற்காக நீதிப்பேராணைகள் வழங்கும் அதிகாரம்.
- மாநிலத்தின் எல்லைக்குள் உள்ள வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம்.
- கீழ் நீதிமன்றங்களைக் கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் அதிகாரம்.
- மாவட்ட எல்லைக்குள் எழும் வழக்குகளைக் கையாளுகிறது.
- கீழ் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பின் மேல்முறையீடுகளை விசாரிக்கிறது.
- கடுமையான குற்றவியல் தொடர்பான வழக்குகளை தீர்மானிக்கிறது.
துணை நீதிமன்றங்கள் (Subordinate Courts)
இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் | Indian Constitution in tamil- உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை பரிசீலிக்கிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவது எப்படி?
இந்திய அரசியலமைப்பு - Indian Constitution
இந்திய அரசியலமைப்பு பகுதி | மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம் பொது கணக்குக் குழு (Public Accounts Committee) என்றால் என்ன?
குடியரசுத் தலைவர் பற்றி சில தகவல்கள்
இந்திய அரசியலமைப்பு | அரசியல் சட்டத்தை திருத்தம் செய்யும் முறை
0 கருத்துகள்